• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

💖வந்துவிடு உன் கண்ணம்மாவிடம்... 💖

திவ்யதுர்ஷி

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Feb 28, 2022
Messages
427
கண்ணாளனே உன்னை
கரம்பிடிக்கவே
காலமெல்லாம் காத்திருந்தேன் -நம்
காதலினை நான் சுவாசித்திருந்தேன்
காலங்கள் கடந்ததும்
கண்ணாளன் நீ வரவில்லை
கண்ணிரண்டும் கண்ணீரினால்
கன்னங்களிலே கவி எழுத
காத்திருக்கிறேன் இன்னும்
கரம்பிடிக்க நீ வருவாயென்று
காலம்தாழ்த்தாமல் வந்துவிடு
கண்ணாளனே உன் கண்ணம்மாவிடம்.............
 

Apsareezbeena loganathan

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
454
காத்திருப்பில் காலம் கடந்தாலும்
கண்ணீரில் கரைந்தாலும் _ உன்
காதலின் பிடிவாதத்தில்
கண்ணனை காலம் தப்பாமல்
கட்டி இழுத்து வந்து விடும் உன்னிடம்..
கரம் பிடித்து சேர்த்து விடும்.....
கலங்காதே கண்மணியே......
 

திவ்யதுர்ஷி

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Feb 28, 2022
Messages
427
காத்திருப்பில் காலம் கடந்தாலும்
கண்ணீரில் கரைந்தாலும் _ உன்
காதலின் பிடிவாதத்தில்
கண்ணனை காலம் தப்பாமல்
கட்டி இழுத்து வந்து விடும் உன்னிடம்..
கரம் பிடித்து சேர்த்து விடும்.....
கலங்காதே கண்மணியே......
நன்றி அக்கா 😍😍
 
Top