• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

22. அம்புத நல்லாள்

Sahana Harish

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
49
"மிஸஸ் பிரதியுமன் உங்களுக்கு ஹனிமூன் சூட் ரூம் ரெடி" என மேலாளர் சொல்லி விட்டு நகர பிரதியுமன் மட்டுமின்றி அனைவரது பார்வையும் அந்த பாவையின் மேலேயே நிலைத்திருந்தது..

அப்பார்வையை எவ்வாறு சமாளிப்பது என யோசித்த வேளையில் ஆபத்பாந்தவனாய் வந்த நின்றனர் ஓட்டலின் பணியாளர்கள்.

" சார், மேடம் உங்க லக்கேஜ் எல்லாம் கொடுங்க உங்க ரூம்ல எடுத்துட்டு போய் வச்சிடுறோம்.. மத்தவங்க ரூம் கூட உங்க ப்ளோர் தான் இருக்கு.. சோ எல்லாரும் வாங்க" என அவன் இந்தியில் கூறவும் "ஆமாமா வாங்க எவ்வளவு வேலை இருக்கு சீக்கரம் ஹரிஅப்" என ஓட்டமும் நடையுமாக பணியாளர்களை பின்தொடர்ந்தாள் அம்புத்ரா.

அனைவர் முன்னிலையிலும் எதுவும் கேட்க முடியாத நிலையில் மற்றவர்களும் அவளை பின் தொடர வேண்டியதாயிற்று.

தங்களின் அறைக்குள் வந்ததும் ஓட்டலின் பணியாளர்கள் வெளியேறும் வரை நாகரீகம் கருதி அமைதி காத்த பிரதியுமன் அவர்கள் அறையை விட்டு நீங்கிய பிறகு அதனைத் தவற விட்டான்.

"ஏய் உன்கிட்ட பேச கூடாதுன்னு தான் நினைச்சி இருந்தேன்.. ஆனா நீ செஞ்ச வேலையால என்னால என் கோவத்தை அடக்க முடியல.. உன்கிட்ட உண்மைய மட்டும் நான் எதிர்பார்க்கவே கூடாது போல? கேள்வியாய் அவளை நோக்கியவன் அவளிடம் பதிலேதும் இல்லாது போகவே மேலும் தொடர்ந்தான்..

உன்கிட்ட தானே பேசிட்டு இருக்கேன்? பதில் பேசு.."

அவளோ" ஓஓ நீங்க என்கிட்ட தான் பேசிட்டு இருக்கீங்களா? நான் நீங்க ஏதோ தனியா புலம்புறீங்கன்னு நினைச்சேன் "என்று இவள் நக்கலாக சொல்லவும்,

முறைத்தவன்" என்ன கொழுப்பா? இந்த ரூம்ல உன்னையும் என்னையும் தவிர வேற யார் இருக்கா?"

" இல்ல யுமன் நீங்க இத்தனை நாளா என்கிட்ட பேசவே இல்ல நான் பேச வந்த போதும் என்னையும் பேச விடல அதான் சந்தேகம் வந்தது.. இன்பேக்ட் சந்தேகப்படுறது தானே என் வேலையே" என இவள் தன் தோளைக் குலுக்கி சொல்லவும்

அதுவரை அமைதி காத்தவன் வேலை என்றதும் நடந்த விசயங்கள் ஞாபகம் வர அவளை தீயாய் முறைத்தான்.

'ஐய்ய்யோ என்ன யுமன் முறைக்கிறாரு.. ஓ வேலையை பற்றி சொன்னதும் வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறியாச்சு போல' என நினைத்தவள்" யுமன் நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க"

" நான் கேட்குறதுக்கு நீ பதில் சொல்லு முதல்ல"

பெருமூச்சோன்றை விடுத்தவள் "நீங்க என்ன கேட்க போறீங்கன்னு தெரியும் இருந்தாலும் அதை உங்க வாயால கேட்க நினைக்கிறேன்.. அட்லீஸ்ட் அப்படியாவது என்கிட்ட கொஞ்சம் நேரம் பேசுவீங்கல" ஏக்கமாக அவள் சொல்வதைப் பொருட்படுத்தாமல்,

அவளை ஒருமுறை ஏறிட்டவனின் பார்வையிலிருந்து என்ன நினைக்கிறான் என இவளுக்கு புரியவில்லை.. எத்தனையோ கைதிகளிடம் இவள் விசாரித்து இருக்கிறாள், அவர்களின் கண் அசைவை வைத்தே மனதிலுள்ளதை படிப்பாள் இவள் ஆனால் மனங்கவர்ந்தவனின் மனதில் இருக்கும் எண்ணத்தை படிக்க முடியாத நிலையை எண்ணித் தன்னையே நொந்து கொண்டாள் அம்புத்ரா.

"என்ன கேட்கவா?" என்றான் பிரதியுமன்.

"தராளமா கேளுங்க"

"எதுக்காக என்னை இங்க கூட்டிக்கிட்டு வந்த?"

"நான் என்னவோ உங்கள கடத்திட்டு வந்தா மாதிரி பேசுறீங்க உங்க கூட தானே மைத்து, கதிர், நிர்குணா எல்லாரும் வந்தாங்க அதுவும் இது ஆபிஷியல் டிரீப்.. சம்மதம் சொல்லி தானே கூட வந்தீங்க? " கேள்வியாய் நிறுத்தினாள் இவள்.

"எஸ் நீ சொன்னா மாதிரி இது ஆபிஷியல் டிரிப் னு சொல்லி தான் நான் இல்ல நாங்க எல்லாரும் வந்தோம் ஆனா வந்த இடத்துல நீ என்ன செஞ்சி இருக்க? ஹனிமூன் சூட் ரூம் அதுவும் உஷாரா உனக்கும் எனக்கும் மட்டும்! என்ன மாதிரியான பிளானிங்! வாவ் வெல் பிளான்ட் அம்புத்ரா கிரேட்.. நீ இவ்வளவு சீப்பா இருப்பன்னு நான்.." அவள் வார்த்தையை முடிகக கூட விடவில்லை அம்புத்ரா.

" ஷட் அப் பிரதியுமன்.. ஷட் அப் உங்க லிமிட்ட கிராஸ் பண்றீங்க.. என்ன விட்டா ரொம்ப ஓவரா பேசுற? இது கான்பிடேன்ஷியல் மிஷன் சோ இங்க நான் இந்த மாதிரியான வேஷத்துல வந்த இருக்கும் போதே நீங்க யோசிச்சு இருக்கணும்.. நம்ம நிச்சயம் நடந்தது ஊர்ல அதுவும் அதுல நம்ம பேமலி மெம்பெர்ஸ் மட்டும் தான் கலந்துக்கிட்டதுனால உங்கள வெளி ஆளுங்க யாருக்கும் தெரியாது.. சோ உங்களுக்கு என்ன வேஷமும் கொடுக்கல அதே மாதிரி மைத்ரேயனுக்கும் நிர்குணாவுக்கும் கூட..

இங்க பொறுத்தவரை நீங்க இந்த ஆயிஷாவோட ஹஸ்பண்ட்.. நீங்களும் நானும் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிட்டு இங்க வந்து இருக்கோம்.. அண்ட் இந்த சூட் ரூம் பற்றி எனக்கே தெரியாது"

" ஆமா ஆமா உனக்கு எதுவும் தெரியாது பாரு.. பொய் சொல்லி என்னை ஏமாத்தினவ தானே நீ?"

" ஏய் வெயிட் என்ன எப்ப பார்த்தாலும் பொய் சொன்னேன் சொன்னேன்னு செல்லிட்டு இருக்க? நான் மட்டும் தான் பொய் சொன்னேனா? ஏன் வேற யாரும் உன்கிட்ட பொய் பேசலையா? அந்த பொய் கூட உங்க மேல இருந்த காதல்னால தான் சொன்னேன்.. அது எனக்கு தப்பா தெரியல அண்ட் நம்ம பேமலில இருக்கவங்க கூட அதுக்காக தான் நான் போலீஸ்ன்ற உண்மைய மறைச்சாங்க.. நீங்க நல்லா இருக்கணும் எதுக்கும் பயப்பட கூடாதுன்னு நினைச்சது தப்புன்னா நாங்க பண்ணது தப்பாவே இருக்கட்டும்..

அண்ட் ஓன் மோர் திங் இந்த சூட் ரூம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது அதுவும் இல்லாம என்னை ஒதுக்கணும்னு நினைக்கிறவங்க கிட்ட தாழ்ந்து போற அளவுக்கு கேவலமானவ நானில்லை" என அவள் அங்கிருக்கும் பால்கனிக்கு செல்ல இவனுக்கே தான் அதிகமாக பேசிவிட்டோமோ என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை.. அதே நேரம் அவர் மட்டும் அப்படி பேசலாமா? என மனதில் தோன்றிய நேரம் அவள் அலைபேசி அழைக்க, மறுமுனையில் அழைத்தது அவள் மற்றொரு தந்தையாக நினைக்கும் கமிஷனர் வெற்றிமாறன்..

குரலில் மகிழ்ச்சியே இல்லாமல்" சொல்லுங்க அப்பா" என்றவளை "என்னடா அம்மு என்ன ஆச்சு? ஏன் குரல் ஒரு மாதிரியா இருக்கு?"

அதெல்லாம் ஒண்ணுமில்லை அப்பா சொல்லுங்க என்ன விசயமா கால் பண்ணீங்க? ஏனோ தானோவென வந்தது அவள் கேள்விகள்.

"சரி நான் இதுக்கு மேல கேட்டாலும் நீ சொல்ல போறது இல்ல.. சரி மாப்பிள்ளை என்ன பண்றார்? உங்களுக்கு ரூம் அரேன்ஞ் பண்ண சொன்னேனே எல்லாம் சரியா பண்ணி இருக்கானா?"

"என்னது இந்த ரூம் அரேன்ஞ் பண்ண சொன்னது நீங்களா? ஏன் இப்படி பண்ணீங்க?"

"என்னடா பைவ் ஸ்டார் ஓட்டல் தானே உனக்கு ரூம் பிடிக்கலையா? இல்லை அங்க இருந்த சரியா வராதுன்னு பீல் பண்றீயா?"

" அய்யோ அப்பா எங்களுக்கு எதுக்கு ஹனிமூன் சூட் ரூம் ரெடி பண்ணி இருக்கீங்க? நான் தான் இப்படி பண்ண சொன்னேன்னு என்னை பிடிச்சி கத்துறாரு உங்க அருமை மாப்பிள்ளை"

சற்றே அதிர்ந்தவர்" அம்மு இது நான் ஏற்பாடு பண்ணலடா நான் புக் பண்ணா சந்தேகம் வரும்னு மைத்து கிட்ட சொல்லி புக் பண்ண சொன்னேன்"

" என்னது அவன் பண்ண வேலையா இது?" என அழைப்பைத் துண்டித்து விட்டு கை முஷ்டியை முறுக்கியவாறு அவனை அடிக்க திரும்பியவளின் எதிரில் பிரதியுமனுடன் நடந்து வந்து கொண்டிருந்தான் அவளின் பலி ஆடு.

" பிரதி ரூம் சூப்பரா இருக்குடா.. ஆனா இந்த ரூம்க்கான பிளேஸ் இது இல்ல நல்லா குளு குளுன்னு ஒரு இடத்துக்கு போகணும்" என்றவனின் எதிரில் வந்து நின்றாள் அம்புத்ரா.

அவளைப் பார்த்ததும் பிரதி விலகி நடக்க அவனைத் தடுத்தது இவளின் ஒரு நிமிடம் என்ற வார்த்தை.

அவனோ மறுவார்தை உதிர்காமல் என்ன என்பது போல் பார்வை பார்த்து நின்றான்.

இவன் நின்ற அடுத்த நொடி மைத்ரேயனின் கழுத்தைப் பிடித்திருந்தாள் அம்புத்ரா.. அவள் செய்கை இவனை அதிரச் செய்யத் தாமதிக்காமல் அவள் கையை தட்டி விட்டான்.

"ஏய் உனக்கு என்னப் பைத்தியமா? எதுக்கு அவன் கழுத்தைப் பிடிக்கிற நியாமா நான் தான் அதை செஞ்சி இருக்கணும்" ஆவேசமாய் கத்தினான்.

அவனைக் கூர்ந்து பார்த்தவள் "மைத்து உண்மைய சொல்லு இந்த ரூம் எங்களுக்காக புக் பண்ணது யாரு?"

"அம்புத்ரா இதுக்கான பதில் உங்கிட்டயே இருக்கு எதுக்கு அவன கேட்குற?"

"யுமன் கொஞ்ச நேரம் நீங்க பேசாம இருங்க" இவளின் அதிகார தோரணை இவனைப் பேச விடாமல் செய்தது.

"உம் சொல்லு மைத்து இந்த ரூம் எதுக்காக புக் பண்ண? அதுவும் எங்களுக்கு மட்டும்?"புருவத்தை உயர்த்தி அவனிடம் கேட்ட விதமே சமாளிக்க நினைக்காதே என்பது போலிருந்தது.

அவன் மெளனம் சாதிக்கவும்" இப்ப நீ உண்மைய சொல்லன்னா நான் நேரா ரிஷப்ஷன்ல போய் கேட்பேன்"

மைத்ரேயனோ கலகலவென சிரிக்க ஆரம்பித்தான்.. அவனின் செய்கை அம்புத்ராவிற்கு எதையோ உணர்த்த பிரதியுமனுக்கு 'இவ மிரட்டுனதுல பையன் லூசாக்கிட்டானோ?' என்ற எண்ணமே தோன்றியது.

பிரதியுமனுக்கு மனதில் தோன்றியதும் மறுகணமே கேட்கவும் செய்தான்.." அடேய் எதுக்குடா இப்படி சிரிக்கிற? நீ தான் இந்த மாதிரி பண்ணீயா?"

அவனிடம் பதில் இல்லை.. சிரித்துக் கொண்டே இருந்தான்.

"ஆனா பிரதி உனக்கு கிடைச்ச மாதிரி பேமலி உலகத்துல யாருக்கும் அமைஞ்சி இருக்காதுடா.. யூ ஆர் சோ லக்கி" என சிரித்துக் கொண்டே சொல்லவும் "டேய் என்னடா சொல்ற? பேமலிக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்?"

" புரியலையா?"

பிரதியுமன் புரியவில்லை என்பது போல் தலையை இடமும் வலமுமாக ஆட்டினான்.

"ரைட்டு உன்னையெல்லாம் எப்படி தான் வேலைக்கு வச்சாங்களோ? என்றவன் அம்புத்ரா புறம் திரும்பி" ஏன் அம்மு நீ கூடவா இன்னும் கண்டுபிடிக்கல?" என இவனும் அவளைப் போலவே புருவத்தை உயர்த்தி கேட்கவும் "அதனால தான் எனக்கு இரண்டு நாளா அவங்க கால் பண்ணலையா? நான் பண்ணாலும் வேற யாராவது அட்டெண்ட் பண்ணாங்க?"

"எக்ஸாக்டிலி(exactly)" என்று மைத்ரேயன் சிரித்தான்.

இவர்கள் பேசுவது தன் வீட்டு ஆட்களைப் பற்றி தான் எனப் புரிந்தாலும் யாரைப் பற்றி எனக் கண்டறிய முடியவில்லை பிரதியுமனால்.

" ஸ்டாப் லாபிங் போத் ஆப் யூ(stop laughing both of you) என இவன் உச்சஸ்தாயியில் கத்தவும் இவர்கள் வாயை மூடிக் கொண்டர்கள்.. இருந்தும் முழுமையாக தங்களின் சிரிப்பை அடக்க முடியாமல் போகவே கையை வாயில் வைத்துக் கொண்டு அடக்க முயன்றனர்.

" ஏய் என்ன நடக்குது இங்க? எதுக்காக இந்த டிராமா? இவ இந்த ரூம் புக் பண்ணல, நீயும் புக் பண்ணல, அப்பறம் யாரு தான் இப்படி செஞ்சது?"

ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ளவும் "இப்ப சொல்ல போறீங்களா இல்லையா?"

"தெய்வானை அத்தை.. உங்க அம்மா"மிஸஸ் பிரதியுமன் உங்களுக்கு ஹனிமூன் சூட் ரூம் ரெடி" என மேலாளர் சொல்லி விட்டு நகர பிரதியுமன் மட்டுமின்றி அனைவரது பார்வையும் அந்த பாவையின் மேலேயே நிலைத்திருந்தது..

"தெய்வானை அத்தை.. உங்க அம்மா தான் இந்த ரூம் புக் பண்ணி இருக்காங்க"என அம்புத்ரா சொல்லவும் பிரதியுமன் மயங்கி விழாத குறைதான்.

தொடரும்..

தான் இந்த ரூம் புக் பண்ணி இருக்காங்க"என அம்புத்ரா சொல்லவும் பிரதியுமன் மயங்கி விழாத குறைதான்.

தொடரும்..
 
Top