• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Keerthika Anand

Keerthika Anand

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
6
பெயர் : கீர்த்திகா ஆனந்த்
படிப்பு : பி.எஸ்.சி கம்யூட்டர் சயின்ஸ்
பணி : ஜூனியர் டெவலப்பர்

கடந்த மூன்றரை ஆண்டுகளாக பிரதிலிபி என்னும் தளத்தில் எழுதிக்கொண்டிருக்கும் ஒரு சிறிய எழுத்தாளர் தான் நான்.

ஈரீட் என்னும் தளத்தில் எனது பிரதிலிபி கதையை ரீரன் செய்தேன். எனது முதல் புது சைட் புது கதை அனுபவம் இதுதான். இதன்மூலம் வழமையான வாசகர்களை தாண்டி புது வாசகர்கை பெற்று நல்லது கெட்டது என நமது எழுத்தை இன்னும் மெருகேற்ற முடியும் என்று தான் முயற்சி செய்கிறேன்.

இதுவரை ஆதரவளித்து என்னை வளர்த்தது போல் இனிமேலும் ஆதரவளித்து என்னை போன்ற சிறிய எழுத்தாளர்களை ஊக்குவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி
 
Top