• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

New profile posts

காலை வணக்கங்கள்.. நா அனிதா குமார்.. இந்த வைகை தளத்துக்கு புதிது.. என்னை நானே எழுத்தாளினியாக மாற்றிக் கொண்ட, என்னுடைய முதல் கதையான விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே நாவலை இங்கு பதிவிருகிறேன்..

உங்களின் ஆதரவு என்று வேண்டும்.. கதை படித்து கமெண்ட் பண்ணுங்க ஃப்ரெண்ட்ஸ்.. எதுவாக இருந்தாலும் உங்கள் விமர்சனங்கள் தான் என்ன மெருகேற்றும்..

நன்றி..
கதைகள் எழுத மிகவும் பிடிக்கும்.
என் கதைகளை படித்து விட்டு உங்களுடைய கருத்துக்களை தெரிவிக்க வேண்டுகிறேன். 🙏🏻
Hi, vaikai readers!
'யாதவனின் வேய்ங்குழல்' டிசம்பர் 28 அன்று தளத்தில் இருந்து நீக்கப்படும். வாசிக்க விருப்பம் இருப்பவர்கள் முடித்து விடுங்கள்.

நன்றி.
நான் இந்த தளத்துக்கு புதுசு எப்படி இங்க என்னோட கதை போடுறதுனு குழப்பமா இருக்கு யாராவது ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ்
மதுவுக்கும் மீராவுக்கும் தலை தீபாவளி நல்வாழ்த்துக்கள் . ஒரு வழியா தீபாவளிக்கு முன்னாடி இதயம் இடைவெளி கதையை முடிச்சுட்டேன். இறுதி பகுதி இப்போது தளத்தில் ..எல்லாரும் ஜாலியா பண்டிகையை கொண்டாடுங்க......தீபாவளி நல்வாழ்த்துக்கள்.....
சுருதியோடு லயம் சேரவே PRE FINAL
சுருதியோடு லயம் சேரவே எபி 19
சுருதியோடு லயம் சேரவே எபி 18
சுருதியோடு லயம் சேரவே எபி 17
சுருதியோடு லயம் சேரவே எபி 16
சுருதியோடு லயம் சேரவே எபி 15
சுருதியோடு லயம் சேரவே எபி 14
Hello Friends,
பசுமரத்தாணி நினைவுகள் - புதுக் கதையின் கதைக்கரு பதிவிட்டுள்ளேன். Link in first Comment. Guess the plot. Happy reading!!!
வித்யா வெங்கடேஷ்
வித்யா வெங்கடேஷ்
மனதில் விழுந்த விதையே கதை முடிவடைந்தது.
வணக்கம் வைகை மக்களே!

இன்னும் இரண்டு அத்தியாயங்களில் யாதவனின் வேய்ங்குழல் நிறைவு பெறும். இயல்பான, எதார்த்தம் பேசும் இலங்கை தமிழ் வாசிக்க விரும்புறவங்க, கட்டாயம் ஒரு முறை பார்கவி வாசன வாசிச்சு பாருங்க!
Hello friends
மனதில் விழுந்த விதையே 22 episode போட்டிருக்கேன். இன்னும் மூன்று episode நாளையே பதிவிடப்படும். வாசிக்காதவங்க படிக்க ஆரம்பிக்கலாம். தேங்க்ஸ்
Top