“ஏன்மா, உனக்கு வேற மாப்பிள்ளையே கிடைக்கலயா? போயும் போயும் ஒரு குடிகாரன் தான் கிடைச்சானா?” காலையிலேயே குக்கர் விசிலுடன் பெண்ணவளும் சீறிக் கொண்டிருந்தாள். “அவரு ஒன்னும் குடிகாரர் இல்லடி” என்றார் தாயார் தணிவாய். “பின்ன, மதுப் பிரியரா!” “சொந்தமா பார் வச்சு …