அது சென்னையில் உள்ள இன்னதென்று சொல்ல முடியாத, பல வீடுகள் இடைவெளியற்று அமைந்துள்ள சேரிப் பகுதி. அங்கே ஒரே கூச்சல்களும் குழப்பங்களும் நிலவுகிறது; காவல் வாகன சைரன்களும் செய்தி நிருபர்களின் அணிவகுப்புமாக விளங்குகிறது. இரு கும்பல்களின் மோதலில் ஒரு கும்பலைச் சேர்ந்த …
