வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.
Aieshak
You are using an out of date browser. It may not display this or other websites correctly. You should upgrade or use an alternative browser.
நான் முகநூல் மூலம் எழுத்தாளராக அறிமுகம் ஆனேன். இதுவரை சில சிறுகதைகளும், சில கவிதைகளும்(!?) 6நாவல்கள் மற்றும ஒரு குறுநாவலும் எழுதியிருக்கிறேன்.
நான் ரமணிச்சந்திரன் அம்மாவின் தீவிர ரசிகை.
குடும்பத்தலைவி. கைவினைப் பொருட்கள் செய்வது பொழுது போக்கு.. I'm simple, take it easy policy...