அத்தியாயம் 18 “இந்தச் சொசைட்டி பொண்ணுங்களுக்கு மட்டும் சில கோட் ஆப் கண்டெக்ட்ஸ் வகுத்து வச்சிருக்கு… அவங்களை பத்தி யார் என்ன வேணும்னாலும் பேசலாம், ஆனா பொண்ணுங்கிற பொறுத்து போகணும்.… ஏன்னா அவ பூமாதேவி மாதிரி… காதல்ங்கிற பேர்ல அவளை இஷ்டத்துக்குக் கண்ட்ரோல் பண்ணலாம், அவ அதை எதிர்த்துக் கேள்வி...
vaigaitamilnovels.com