அத்தியாயம் 10
தம்பதிகளாய் வந்த இருவரையும் பார்த்த சாரதாவிற்கு மிகவும் சந்தோஷமாய் இருந்தது.. அதுவும் அதிதியின் முகத்தை பார்த்ததுமே கண்டு கொண்டார் அமரின் மேல் உண்மையான காதல் கொண்டு தான் அவள் அவனை திருமணம் செய்துருக்கிறாள் என்று.
" அதிதி ரைட் உங்களோட பேரு.." என்றார் கேள்வியாய் சாரதா...