விசாலாட்சி, தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டார். “அப்போ நான் இருக்கும் இடம், எப்படி இருக்கிறேன்? என்ன செய்கிறேன்னு என எல்லாம் தெரியும்” இப்படிச் சொன்ன விசாலாட்சியை, ‘இவங்க என்ன சொல்றாங்க?’ என்றுதான் ஹரீஷ் பார்த்தான்.
“எப்படிம்மா என்னை கண்டு பிடிச்சீங்க?” சர்வஜித் கேட்க,
“உன் முகம் வேணா மாறலாம்...