ஹாய்..... நான் ப்ரியா பாண்டு...... வழக்கறிஞராக 4வருடம் பயிற்சியில் இருந்த நான் இப்போது அதனை சிலபல காரணங்களுக்காக நிறுத்தி வைத்துள்ளேன்...... சிறுவயதில் இருந்தே நாவல்கள், கதைகள் படிக்க அதிக ஆர்வம் எனக்கு...... அதன் காரணமே இப்போது என்னை கதை எழுத தூண்டியுள்ளது...... இதுவரை 9 கதைகள்...