காதல் 04
"என்னடி மாப்பிள்ளைய பிடிச்சிருக்கா?போய்ப் பார்த்துட்டு வந்து ரெண்டு நாள் ஆகுது இன்னும் ஒன்னும் சொல்லாம சுத்துற, என்ன உன் மண்டைக்குள்ள ஓடுது?" என்று தாய் கீதாஞ்சலி வினவினார்.
அங்கு அமர்ந்திருந்த ரஞ்சினியை பார்த்துக் கேலிபுன்னகை சிந்திய, அவளது தங்கை அக்ஷயாவோ, "ம்மாவ், அதெல்லாம் என்...