கடல் தாண்டும் பறவை!
கடல் - 6
" நீ நினைத்ததை அடைய, நீ நினைத்துப் பார்த்ததைவிட அதிகம் நினைக்க வேண்டும்!!"
மயூரி அமர்ந்திருந்த இருக்கையின் பின்னே ஓர் இருக்கையை எடுத்துப் போட்டு, அதனைத் தன் புறமாய் திருப்பி, அந்த இருக்கையின் இருபுறமும் கால்களைப் படர விட்டு, இருக்கையின் சாய்வு விளிம்பில் நாடியைக்...