• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. M

    வரம் 10

    அத்தியாயம் 10 “நான் அப்போ காலேஜ் முடிச்சிருந்தேன். ஒருநாள் என் பிரண்டோட வீட்டுக்கு திருவிழாக்காக போய் இருந்தேன். ம்‌ம்‌ம்.. நான் காலேஜ் படிச்சது எல்லாமே பெங்களூர்ல தான் ஆனால் என் பிரண்டோட வீடு மதுரையில இருந்துச்சு நான் அங்கதான் போயிருந்தேன் மீனாட்சி அம்மன் கோவில் திருவிழா. அப்போ கூட்டத்துல தான்...
  2. M

    வரம் 9

    அத்தியாயம் 9 “தூசி.. ஆதினியோட கல்யாணாமா சார்?” என்றாள். அவளது அந்த நேரடி கேள்வியை எதிர் பார்க்காத சூரியா காரை சட்டென நிறுத்தியவன் “வாட்!!!” என்றான் அதிர்ச்சியாக. வள்ளி எதுவும் கூறாமல் அவனையே அமைதியாக பார்க்க சூரியா காரை மீண்டும் எடுத்து ஓரமாக நிறுத்தினான். சில நிமிடங்கள் அங்கு அமைதி நிலவியது அதை...
  3. M

    வரம் 8

    அத்தியாயம் 8 அவன் வெளியில் செல்லவும் வேகமாக உள்ளே நுலைந்தாள் ஆதினியின் அக்கா. அவளை பின் தொடர்ந்து மற்றவர்களும் உள்ளே வர ஆதினியின் அக்காதான் அவளிடம் முதலில் பேசத் தொடங்கினாள். “நான் பயந்து போயிட்டேன் ஆதினி” என்றவளிடம் ஆதினி “ஏன்கா?” என்று கேட்க்க அவளோ “இல்ல நா டேரெக்டா கேக்குறேன்.. உனக்கு இதுல...
  4. M

    வரம் 7

    அத்தியாயம் 7 அவன் கேட்ட கேள்விக்கு அவள் எதுவும் கூறாமல் அவனையேப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் என்ன பேசுகின்றான் என்று ஆதினியின் அக்காவைதவிற அங்கிருந்த வேறு யாருக்கும் புரியவில்லை. அவள் எதுவும் பதில் கூறாமல் இருக்கவும் அவனே மீண்டும் “ஆதினி! வேணும்னா இது எதுவும் வேண்டானு நான் வீட்டில சொல்லிடவா...
  5. M

    வரம் 6

    அத்தியாயம் 6 சனி, ஞாயிறு என இரு நாட்கள் விடுமுறையில் இருந்து விட்டு திங்கட்கிழமை வேலைக்கு அல்லது பள்ளி கல்லூரிகளுக்கு செல்வது என்றாலே அலுப்புதான் அதிகம் வந்து விடுகிறது. அப்படித்தான் அந்த திங்கட்கிழமையும் அனைவரும் மிகவும் அழுப்புடன் கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தனர். தூரத்தில் வந்து கொண்டிருந்த...
  6. M

    வரம் 5

    அத்தியாயம் 5 கடந்த கால வாழ்க்கையினுள் சுழன்று கொண்டிருந்தவளை ரயிலின் சத்தமும் திடீரென ஏற்பட்ட சலசலப்பும் நிகழ்காலத்திற்கு அவளை இழுத்து வந்தது. என்ன நடக்கின்றது என்று புரியாமல் சில நொடிகள் கவனித்தவளுக்கு ரயில் அதன் இலக்கை அடையப்போவதை உணர்ந்தாள். எழுந்து சென்று தன்னுடைய உடை மற்றும் முடியை சரி...
  7. M

    வரம் 4

    Intha angle la naaney yosikalaiyee.. awww..
  8. M

    வரம் 4

    அத்தியாயம் 4: கேண்டீன் சென்று அவர்களுக்கு தேவையான உணவை வாங்கிவிட்டு அமர இடம் தேடினால் அன்று அவர்களுக்கு இடமே கிடைக்கவில்லை. ஒரே ஒரு டேபிள் தான் காலியாக இருந்தது அதில் மொத்தம் எட்டு பேர் அமரலாம். அதில் ஏற்கனவே இரண்டு பேர் அமர்ந்து இருந்தனர் அது வேறு யாரும் இல்லை சூர்யாவும் அந்த புதிதாக வந்த...
  9. M

    வரம் 3

    அத்தியாயம் 3 அவன் திடிரென்று அங்கு வந்து நிற்கவும் தோழிகள் இருவரும் முழிக்க அவனோ “ஆதினி.. சாரி ஆதினி.. என் தப்பு தான்” என்றவனை இடைமறித்த வள்ளி, “என்ன! என்ன உன் தப்பு? நீ என்ன பன்ன?” என்றாள். அவன் பதில் ஏதும் கூறாமல் ஆதினியையே பார்த்துக் கொண்டு நின்றான். அவளோ “ஹே எனக்கு பசிக்குது நான்...
  10. M

    வரம் 2

    இதுல ஆதினி பதில் தானே முக்கியம் 😜
  11. M

    வரம் 1

    நன்றி
  12. M

    வரம் 1

    நன்றி
  13. M

    வரம் 2

    அத்தியாயம் 2 அவர்கள் இருவரும் முழிப்பதை பார்த்த ஆதினி “சில நேரங்கள்ல நீங்க இரண்டு பேரும் பேசுறத பார்த்தா.. நீங்க என்னோட ஃபிரண்ட்ஸ் தானானு எனக்கே சந்தேகம் வந்துரும் டி” என்றாள். “அடிப்பாவி!” என்றவர்கள் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. எப்படியும் ஆதினி பேச்சை மாற்றுகிறாள் என்பதையும் அவர்கள்...
  14. M

    வரம் 1

    அத்தியாயம் 1 கதிரவன் தன் செந்நிறத்தை, வானம் எங்கும் பூசித் தான் விடைபெரும் நேரம் நெருங்கி விட்டதை அனைவருக்கும் உணர்த்திக் கொண்டிருந்தான். இருள் நெருங்க போகிறது என்பதாலோ என்னவோ மிகவும் வேகத்துடன் தன் இலக்கை நோக்கி அந்த இரயில் சென்றது. ஆனால் இவை அனைத்தையும் பின்னுக்கு...