அத்தியாயம் - 3
மினுக்கியும் மேனாமினுக்கியும் ஒருசேர கோவத்தில் எழ முயன்றிட, மீண்டும் அதட்டலாக வந்த ரங்கம்மாவின் குரலில் படக்கென்று அமர்ந்தே விட்டனர். அத்தனை ஆவேசம் அவளின் குரலில். அதில் இவர்களுக்கு கிலி பிடித்து விட்டது எனலாம்.
"அக்கோவ் அவகிட்ட நம்மால பேச முடியுமா.? நம்மையும் இப்படி கீழ...