அத்தியாயம் …5
ஆதிஜித் தன் அறைக்குள் நுழைந்தவன் தனக்குள் இருக்கும் தவிப்பினை தாங்கிட இயல முடியவில்லை. இதே மாதிரி தானே தன்னவளும் அலங்கார பண்ணிக் கொண்டு தன் எதிரில் வந்து நின்று கண் சிமிட்டுவாள் என்ற உணர்வு அவனை அலையாக வாரிச் சுருட்டிக் கொண்டது. தன் நினைவுகளோடு ஆழ்ந்தவன் அறையிலிருந்து வெளியே வரவே...