ஆரம்பத்திலிருந்து இறுதி வரை அழகான காதலையும் ஆழமான நட்பையும் வரிகளில் காட்சி படுத்திய உங்கள் திறமைக்கு பாரட்டுக்கள். சிரிப்பு கேலி கிண்டலென இருந்தாலும் விச்சு பவி இருவரின் தெளிவால்தான் அபி என்னும் பெண் உயிர்ப்போடு இருக்கிறாள். தாயாய் தாங்கிய இருவரின் நட்பு மெய் சிலிர்க்க வைத்தது. நெடுமாறனின்...