• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. kkp11

    காதல் செய்ய காதல் கொண்டேனே! - அறிமுகம்

    வணக்கம் மக்களே!! கனா காணும் பேனாக்கள் 2025 போட்டியில் நகைச்சுவை காதல் பிரிவில் வருண் சக்கிரவர்த்தி - பூஜிதாலக்ஷ்மியுடன் வரும் புதன் அன்று உங்களை சந்திக்க வருகிறேன். அதுக்கு முன்னாடி கதையில் இருந்து சிறு முன்னோட்டம். "இப்படியே மசமசன்னு பார்த்துட்டு இருந்தா எப்படி புஷ்ப்ஸ்.. சீக்கிரம் இலையை...
  2. kkp11

    நிலவோடு நினை சேர்த்தேன் 10 (நிறைவுப் பகுதி)

    அத்தியாயம் 10 "அட என்னம்மா நீங்க? கொஞ்சம் வேகமா தான் நடங்களேன். அங்க பாருங்க என் பொண்டாட்டி தங்கப்புள்ளைய!!" தங்களுக்கு பத்துப்படிகள் மேலே நின்றவளை காட்டி கூறினான் ஹரிஷ். மூச்சிரைக்க நடந்து கொண்டிருந்த கௌரி நின்றவர் ஏதோ சொல்ல வருவது புரிந்து அவரை பார்த்து ஹரிஷும் நிற்க, "இப்படிலாம்...
  3. kkp11

    நிலவோடு நினை சேர்த்தேன் 9

    அத்தியாயம் 9 அந்த மாலை நேரத்தில் உடலை ஊடுருவிச் செல்லும் பனியில் கைகளைத் தேய்த்து கண்ணத்தில் வைத்துக் கொண்டு சுற்றிலும் இயற்கையை ரசித்தாள் வெண்மதி. டீயைக் கொண்டு வந்து ஹரிஷ் அவள் கைகளில் தர, அதை வாங்கிக் கொண்டவள் உள்ளங்கைக்குள் அதை வைத்து குளிரை விரட்ட, "அவ்வளவு குளிரெல்லாம் இல்லையே!"...
  4. kkp11

    நிலவோடு நினை சேர்த்தேன் 8

    அத்தியாயம் 8 இரவு பதினோரு மணிக்கு விசிலடித்தபடி ஹரிஷ் காரை இயக்க, வெளியில் வேடிக்கைப் பார்த்தபடி புன்னகையுடன் அமர்ந்திருந்தாள் வெண்மதி. காலையில் இருந்த மனநிலைக்கு அப்படியே எதிராய் அத்தனை புத்துணர்வாய் இருந்தது அந்த மாலை நேரம். "எல்லாமே சூப்பர்! நான் ரொம்ப ஹாப்பியா பீல் பண்ணினேன். அதனாலயோ...
  5. kkp11

    நிலவோடு நினை சேர்த்தேன் 7

    அத்தியாயம் 7 "சாரி!" வெண்மதி சொல்ல, "சொல்லணும்னு முடிவு பண்ணிட்ட தான? அதை முழுசா சொல்லு. என்ன பிரச்சனை?" என்றான் ஹரிஷ். "சொல்றேன். ஆனா கோபப்படாம கேட்கணும்!" "ஏற்கனவே நான் கோவமா தான் டி இருக்கேன். நீ மேட்டருக்கு வா!" "நீ இப்ப சொன்னல்ல? இந்த கல்யாணத்தை நாம அக்சப்ட் பண்ணிகிட்டோம்னு?" "ஆமா...
  6. kkp11

    நிலவோடு நினை சேர்த்தேன் 6

    அத்தியாயம் 6 "பச்சை நிறமே பச்சை நிறமே!" என அவள் பட்டுப் புடவை நிறம் பார்த்து பாடியபடி ஹரிஷ் தயாராக செல்ல, புன்முறுவலுடன் தலைவாரிக் கொண்டாள் வெண்மதி. இளம்பச்சை வண்ண சட்டையும் வெள்ளை நிற வேஷ்டியும் என வந்தவனை பார்த்து அவள் புன்னகைக்க, "நீயும் பாடிக்கோ." என்றான் கண்ணாடியில் அவளை நெருங்கி நின்று...
  7. kkp11

    நிலவோடு நினை சேர்த்தேன் 5

    அத்தியாயம் 5 குருநாராயணன் திரும்பி பார்த்தார் என்று மற்றவர்கள் நினைக்க வாய்ப்பில்லாமல் அவர் முறைத்துப் பார்த்தார் என தெளிவாய் தெரிந்தது அவரின் பார்வை. குருநாராயணன், மேகலா, கௌரி, பூஜா என அனைவரும் ஒரே காரில் ஏறிக் கொள்ள, "நீயும் மாப்பிள்ளையும் பின்னாடி ஏறிக்கோங்க டா" என்ற குரு நாராயணன் அனைவரும்...
  8. kkp11

    நிலவோடு நினை சேர்த்தேன் 4

    அத்தியாயம் 4 "ஆமா! அம்மா சொல்லிருக்காங்க உசிலம்பட்டி பக்கம் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு. அதுவும் பொம்பள புள்ளைனா பொத்தி பொத்தி வளத்து வச்சிருப்பாங்கன்னு. நீ எப்படி டாக்டர்? நம்பவே முடியல!" என்றான் ஹரிஷ் வம்பிழுத்து. "எதாவது சொல்லி என்னை டென்ஷன் பண்ணியே ஆகணும் இல்ல உனக்கு?" என்றவள் கோபமாய் பார்க்க, "ஹே...
  9. kkp11

    நிலவோடு நினை சேர்த்தேன் 3

    அத்தியாயம் 3 "ஹே! என்ன பிரீஸ் ஆகி நின்னுட்ட?" என்று பூஜா தலையில் தட்டி சமையல் மேடையில் ஏறி அமர்ந்து கொண்டான் ஹரிஷ். "நிஜமாவா சொல்றிங்க?" என்ற பூஜா இன்னும் நம்ப முடியாமல் வெண்மதியையும் அவள் கழுத்தினில் இடம் பிடித்திருந்த புது தாலியையும் பார்த்தபடி கேட்க, "விளையாடுறோம் நினைச்சுட்டியா? நிஜமா...
  10. kkp11

    நிலவோடு நினை சேர்த்தேன் 2

    அத்தியாயம் 2 "அப்றம் பூஜானு ஹரி கூட படிச்ச பொண்ணு. பேரெண்ட்ஸ் ரெண்டு பேரும் ஒரு வருஷம் முன்ன தவறிட்டாங்க. நம்ம வீட்டுல தான் ஒரு வருஷமா தங்கி வேலைக்கு போய்ட்டு இருக்கா. ஹரி பிரண்ட் தான் பூஜா படிப்பை பாதில நிறுத்துற தெரிஞ்சு இவன்கிட்ட சொல்லி இருக்கான். இவனுக்கு இவன் அப்பா நியாபகம் வந்து...
  11. kkp11

    நிலவோடு நினை சேர்த்தேன் 1

    நிலவு 1 "ம்மா! என்ன விளையாடுறியா? கைய கட்டி வாயிலயே நாலு போடுவேன்!" மிகத் தீவிரமாய் ஹரிஷ் அன்னை கௌரியிடம் சொல்ல, "டேய்! இது விளையாடுற நேரம் இல்ல. பாவம் டா. என்ன இருந்தாலும் என் அண்ணனை அப்படி பாக்க முடியல!" கௌரி ஹரிஷின் கன்னம் பிடித்து கெஞ்சினார். "அப்டினா பாக்காத! வா வீட்டுக்கு போவோம். உன்னை...