• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. K

    நான் பார்த்த முதல் முகம் நீ..! NPMMN EPI 17

    வெளியில் வந்த ஆரண்யா காரில் ஆதி அமர்ந்து இருப்பதை பார்த்து உள்ளே ஏறி அமர ரொம்ப அழகா இருக்க ஆரா என்றான். கொஞ்சம் முகம் சிவக்க தேங்க்ஸ் என்று அவள் சொல்ல அவள் கைகளை பற்றி தன் நெஞ்சில் வைத்தவன் உன்னை இப்படி பார்த்ததும் fastடா துடிக்க ஆரம்பிச்சது இன்னும் நிக்கலை என்று அவன் மன துடிப்பை அவளிடம்...
  2. K

    நான் பார்த்த முதல் முகம் நீ..! NPMMN EPI 16

    பெரிய தோட்டத்திற்குள் கார் செல்ல சுற்றி பார்த்து கொண்டு வந்தவள் அவன் வீட்டை மலைப்பாய் பார்த்தாள். அவள் கை பிடித்து அவன் உள்ளே நுழைய வேலைக்கார பெண்மணி, "தம்பி!! ஐயா வெளியூர் கிளம்பிட்டார், உங்களுக்கு ஃபோன் பண்ணாராம் லைன் கிடைக்கலை இன்ஃபார்ம் பண்ணிட சொன்னார்" என்று சொல்ல சரிக்கா என்றவன்...
  3. K

    நான் பார்த்த முதல் முகம் நீ..! NPMMN EPI 15

    "என்ன மேடம் அதிசயமா புக் இல்லாமல் க்ரௌண்ட் பக்கம் எல்லாம் வந்து உக்காந்து இருக்கீங்க?" என்று நக்கலாய் கேட்டபடி ஷூ லேஸ் கட்டி கொண்டு நிமிர்ந்து அவளை பார்க்க அவளும் அவனை பார்த்தாள், கிரவுண்டில் விளையாடி வந்து இருக்கான் போல, வேர்வை சொட்ட அவன் குனிந்து லேஸ் கட்ட இரண்டு சொட்டு தரையில் விழுந்தது...
  4. K

    நான் பார்த்த முதல் முகம் நீ..! NPMMN EPI 14

    "என்ன உரிமையா? என் உரிமை என்னனு மேடம்க்கு தெரியாதா இல்லை நான் நியாபக படுத்தடுமா?" என்று இவன் கேட்க ஆரண்யா அவன் கேள்வியில் தடுமாறினாள், ஆதி?? என்று அவள் ஏதோ சொல்ல வர அடுத்த நொடி அவளை தன் அருகில் பிடித்து இழுத்தவன் அவள் இதழ்களை முற்றுகை இட்டான். அத்தனை மென்மை அவன் செயலில், அவள் ஒரு நொடி...
  5. K

    நான் பார்த்த முதல் முகம் நீ..! NPMMN EPI 13

    "எதுக்குடி அப்போ குடிச்ச, இந்த மாறி நேரத்தில் ஆல்கஹால் எடுப்பியா லூசா நீ "என்று அவன் மீண்டும் கத்த அவள் ஃபோன் ஒலிக்க ஆரம்பித்தது வேகமாய் அதை எடுக்க, அதில் தெரிந்த நம்பர் பார்த்ததும் அவள் முகம் பதட்டதிலும் பயத்திலும் மாறுவதை கண்ட ஆதி அவளை புரியாமல் பார்க்க ஃபோன் ஆஃப் செய்து விட்டு அமைதியா...
  6. K

    நான் பார்த்த முதல் முகம் நீ..! NPMMN EPI 12

    ஆதி நீங்க?? என்று தயக்கமான குரல் கேட்க பின்னாடி திரும்பிய ஆதி ஆரண்யாவை பார்த்ததும் கோவமாய் அவளை முறைத்தவன், "எதுக்கு டி குடிச்ச? எப்போல இருந்து இப்படி மாறின? உன் அப்பன் என்ன உன்னை தண்ணி தெளிச்சு விட்டானா? அன்னைக்கு காலேஜ் ஒரு வாட்டி தெரியாம விழபோன்னா உன்னை பிடிச்சதை பார்த்துட்டு பொம்பள...
  7. K

    நான் பார்த்த முதல் முகம் நீ..! NPMMN EPI 11

    அன்று presentation இருந்தது ஒரு வாரமாய் ஆரண்யா ஆதி கண்களில் சிக்காமல் சுற்றி கொண்டு இருந்தால் அதை அவன் கவனித்தாலும் அமைதியாய் இருந்தான். ஏனோ அவன் மனம் எதை நினைத்து பயந்ததோ அதற்கே தன் மனம் மீண்டும் ஆசை படுவதை உணர்ந்தான். இருந்தாலும் தன்னால் முடிந்த மட்டும் அவன் விலகி இருக்க நினைத்தான். ஆனால்...
  8. K

    நான் பார்த்த முதல் முகம் நீ..! NPMMN 10

    Berlin office cafeteria கையில் காபி கப் வாங்கி கொண்டு திரும்ப ஆதி அங்கு தன் லாப்டோபியில் வேலை செய்த படி இருந்தான். ஒரு வாரமாய் மனதில் அரித்து கொண்டு இருந்ததை இன்று கேட்டு விட வேண்டும் என்று யோசித்தவன் அவன் முன் கோவமாய் வந்த ஆரண்யா "எதுக்கு நீங்க இப்போ என்னையே பார்த்துட்டு இருக்கீங்க?" என்று...
  9. K

    நான் பார்த்த முதல் முகம் நீ..! NPMMN EPI 9

    ஜெர்மனி விமான நிலையம். மழைத்துளிகள் கண்ணாடியில் உருட்டி விழ, Aaranyaa வெளியே வந்து அந்த குளிர் காற்றை மூச்சில் இழுத்தாள். அவளுக்கு இது முதல் வெளிநாட்டு பயணம். முகத்தில் குழந்தை மாதிரி குதுகலம் இருந்தது அவள் அருகில் நடந்து வந்த . Mithun விலாக் எடுத்து கொண்டு வந்தவன் ஆரண்யா என் fansக்கு ஒரு...
  10. K

    நான் பார்த்த முதல் முகம் நீ..! NPMMN 8

    தான் சொன்ன வார்த்தையால் தான் ஆதி இன்று தன்னுடன் வந்து இருக்கிறான் என்று கூட அறியாத ஆரண்யாவிற்கு இந்த பயணம் அத்தனை சந்தோஷமாய் இருந்தது. அவளுக்கே இந்த வெளி நாட்டு பயணம் புதிது,அதும் அவள் நேசிக்கும் ஆதியுடன் முதல் விமான பயணம். அவன் எந்த காரணத்திற்காக வந்து இருந்தாலும் அது எல்லாம் இப்போது அவளுக்கு...
  11. K

    நான் பார்த்த முதல் முகம் நீ..! NPMMN 8

    தான் சொன்ன வார்த்தையால் தான் ஆதி இன்று தன்னுடன் வந்து இருக்கிறான் என்று கூட அறியாத ஆரண்யாவிற்கு இந்த பயணம் அத்தனை சந்தோஷமாய் இருந்தது. அவளுக்கே இந்த வெளி நாட்டு பயணம் புதிது,அதும் அவள் நேசிக்கும் ஆதியுடன் முதல் விமான பயணம். அவன் எந்த காரணத்திற்காக வந்து இருந்தாலும் அது எல்லாம் இப்போது அவளுக்கு...
  12. K

    நான் பார்த்த முதல் முகம் நீ..! NPMMN EPI 7

    Airport-க்கு வந்ததும்… Team manager அவளை பார்த்தவர் "வாங்க Aaranya, என்றவர், மிதுன், சாரா , அபிஷேக் அண்ட் ஆரண்யா your team’s lead for the overseas module is also joining. He’ll coordinate from HQ" என்று அவர் சொல்ல "உடனே சார் அப்போ நீங்க வரலையா ?" என்று அவள் கேட்க "இல்ல மா இங்க இருந்து...
  13. K

    நான் பார்த்த முதல் முகம் நீ ! NPMMN EPI 6

    அத்தியாயம் 6 🌸 காதல் ஒரு விழிப்புணர்வு – புதிய உந்துதல்🌸 ஆரண்யா வாஷ் ரூம் விட்டு வெளியில் வர அவளுக்காக வெய்ட் செய்து கொண்டு இருந்த ஆதி, போலாமா என்று கேட்க அவள் புரியாமல் விழித்தால். அவள் அவனை பார்க்க, "இன்னைக்கு என்னை இப்படி தான் பார்த்துட்டு இருக்க போரியா என்ன?" என்று கேட்டவன் மெல்ல...
  14. K

    நான் பார்த்த முதல் முகம் நீ..! NPMMN EPI 5

    அத்தியாயம் 5 🌸அறிமுகமான உணர்வுகள் 🌸 "AK டெக்னாலஜி" project grand success-ஆக launch ஆனது. அனைத்து senior management மற்றும் board members ஆரண்யா மற்றும் ஆதி டீம்-ஐ பாராட்டினர். அந்த project-ஐ மிகச்சிறப்பாக முடிக்கவும், deadline-க்கு முன்னதாக launch செய்யவும் அவர்கள் இருவரும் இரவு பகல் பாராமல்...
  15. K

    நான் பார்த்த முதல் முகம் நீ..! NPMMN EPI 4

    அத்தியாயம் 4 🌸மெல்ல மெல்ல காதல் மலர்ந்தது 🌸 அந்த வாரம் project அதிக வேலைப்பளுவில் இருந்தது. ஆரண்யா project-ஐ perfect ஆக முடிக்க வேண்டுமென்று தனது இரவுகளை sacrifice செய்து office-ல் தங்கிக்கொண்டாள். அவளது முயற்சி, plan-ஐ execution செய்யும் திறமை அனைத்தும் management-ஐ impress செய்தது. ஆனால்...
  16. K

    நான் பார்த்த முதல் முகம் நீ..! (NPMMN) EPI 3

    அடுத்த நாள் காலை. AK டெக்னாலஜி அலுவலகம் வழக்கம் போல பிஸியாக இருந்தது. ஆரண்யா ஆபீஸுக்குள் நுழைந்ததும், ஹால்வேயில் அனைவரும் ஓடிக்கொண்டிருப்பது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்த நேரத்தில், அவளுடைய சக ஊழியர் அனிதா ஓடி வந்து சொன்னாள்: “ஆரண்யா, உடனே conference room-க்கு போ! CEO ஆதி ஒரு முக்கியமான...
  17. K

    நான் பார்த்த முதல் முகம் நீ..! (NPMMN) EPI 2

    அத்தியாயம் 2 🌸கல்லூரி நினைவுகள் – மறைந்த உண்மைகள் 🌸 சென்னையின் மழையான இரவு. அலுவலகத்தில் நடந்த நிகழ்வுகள் ஆரண்யாவின் மனதில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தன. அதிலும், CEO ஆதி கூறிய வார்த்தைகள்: "இந்த இடத்தில் இருக்க கூட உனக்கு தகுதி இல்லை போல ." அந்த வார்த்தைகளில் ஒரு விதமான அவமானம் இருந்தது...
  18. K

    நான் பார்த்த முதல் முகம் நீ..! (NPMMN) EPI 1

    அத்தியாயம் 1 🌸முதல் சந்திப்பு : CEO- புதிய எம்பிளாயும்🌸 சென்னை மாநகரம், ஒரு மழை பெய்ந்து கொண்டு இருந்தது . நகரின் கோலாகல சப்தங்களை மழைத்துளிகள் மென்மையான இசையாக மாற்றிக் கொண்டிருந்தன. அந்த பிஸியான மாநகரின் மத்தியில், தங்கம் போல பிரகாசிக்கும் ஒரு பெரிய IT நிறுவனம் – " AK டெக்னாலஜி ". அதன்...