அங்குமிங்குமாக எண்ணிலடங்கா பறவைகள் சிறகடித்துகொண்டிருக்க, சில பறவைகள் "உன்னினத்தை பரவச்செய்வேன், உன்னடியிலோ அல்லது வெகு தொலைவிலோ" என மரங்களோடு பேரம் பேசி கனிகளை பெற்றுகொண்டிருக்க. மரங்களும் செடிகொடிகளும் புல்பூண்டுகளும் காற்றின் வேகத்திற்கு ஒத்துபோய்கொண்டிருக்க, பாய்ந்தோடும் நதி நீரின் ஓசை...