"ஹாய், ஹலோ, வணக்கம் நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது xxx எஃப்பம் 98.8 நா உங்க ஆர் ஜே மகேஷ் ... இந்த உலகத்துல நிறைய சண்டைகள் நிறைய கொலைகள்ன்னு முக்கால்வாசி தவறுகள் நடப்பது எதனாலன்னு உங்களுக்கு தெரியுமா ... அது காதலால தான்... புரியுது புரியுது காதலர்கள் எல்லாம் அப்படி என்ன தப்பு காதலால நடக்குதுன்னு...