சிறுகதை போட்டி 2023.
V. Ramakrishnan
மீசை இல்லா பாரதியடி நீ... !?
இன்று சமுதாயத்தில் அடிக்கடி நடக்கும் நிகழ்ச்சி யை பற்றி தான் இங்கு, இந்த கதையில் நான் சொல்லப் போகிறேன்.
ஒரு வீட்டில் கணவன் மனைவி இருவர். காலை நேரத்தில், மனைவி எழுந்து, அவள் வேலைக்கு கிளம்புவதற்காக மிகவும் அவசர...