• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. K

    வலி - அத்தியாயம் 6

    சகுந்தலா துஷ்யந்த்திடம் தன் கடந்த காலத்தைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்த நேரம் துஷ்யந்த்தின் கைப்பேசி ஒலி எழுப்பியது. பரத்துக்கு காவலாக இருந்த தாதி தான் அழைத்திருந்தார். துஷ்யந்த் அழைப்பை ஏற்றதும் கேட்டதும் மறு முனையில் பரத்தின் அழுகை தான். கைப்பேசியையும் தாண்டி பரத்தின் குரல் சகுந்தலாவின்...
  2. K

    வலி - அத்தியாயம் 5

    சகுந்தலாவை மருந்துகளை வாங்க கீழே அனுப்பி வைத்து விட்டு பரத்தின் அருகே சென்றான் துஷ்யந்த். "அங்கிள்... இங்க பாருங்க. நல்லா இருக்கா?" என தான் வரைந்த சித்திரத்தைக் காட்டிக் கேட்டான் பரத். ஒரு இளம் பெண்ணும் அவளின் மகனும் தனியாக விளையாடிக் கொண்டிருக்க, தூரத்தில் கழுத்தில் ஸ்டெதஸ்கோப் மாட்டி அவர்களை...
  3. K

    வலி - அத்தியாயம் 4

    'சந்திர பவனம்' என வண்ண விளக்குகளால் ஒளிர்ந்து கொண்டிருந்த அவ் உயர் நடுத்தர வர்க்க வீட்டின் கேட்டை திறந்து விட்ட வாட்ச்மென்னுக்கு மென் புன்னகையுடன் தலையசைத்து விட்டு காரை வீட்டு வாயிலில் நிறுத்தினான் துஷ்யந்த். துஷ்யந்த் சகுந்தலாவின் வீட்டில் இருக்கும் போது கைப்பேசியில் அழைத்த அவனின் தாய்...
  4. K

    வலி - அத்தியாயம் 3

    பரத்துக்கு நிறைய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சிறுவனோ சில மணி நேத்திலேயே சோர்வுற, சகுந்தலாவுக்கு அதைக் காணும் போது நெஞ்சைக் கசக்கிப் போட்டது. "மம்மி... போதும்... ஐ வான்ட் டு கோ ஹோம்." என்றான் பரத் சிணுங்கலாக. சகுந்தலா மகனை சமாதானப்படுத்த முயன்ற சமயம், "ஹேய் சேம்ப்... வாட்சப்?" எனக் கேட்டவாறு...
  5. K

    வலி - அத்தியாயம் 2

    சீஃப் டாக்டர் கூறிய செய்தியில் துஷ்யந்த் அதிர்ச்சியில் உறைய, சகுந்தலாவின் கண்களிலோ கண்ணீர் குளம் கட்டியது. துஷ்யந்த், "அப்போ ட்ரீட்மெண்ட் மூலமா.....?" எனக் கேள்வியாக நிறுத்த, "கொஞ்சம் வருஷத்துக்கு கொண்டு போகலாம். இல்ல கொஞ்சம் மாசத்துக்கு... இல்ல சில வாரங்களுக்கு மட்டும்... எதையும் கன்ஃபார்மா...
  6. K

    வலி - அத்தியாயம் 1

    நீண்ட வராண்டாவில் தன் இரு பக்கமும் பார்வையைப் பதித்தவாறு, முகத்தில் என்றும் இருக்கும் மென் புன்னகையுடன், கழுத்தில் ஸ்டெதஸ்கோப் சகிதம் வலம் வந்தான் டாக்டர் துஷ்யந்த். முப்பது வயது விஷேட இளம் இதயநோய் நிபுணர். ஆறடி உயரம், ஆஜானுபாகுவான தோற்றம், முறுக்கேறிய புஜங்கள், எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை என...