• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. M

    காலக் கணிதம் 12

    காலக் கணிதம் 12 விக்கி கண்கள் மகிழ்ச்சியில் விரிவடைந்தது. அதற்கான காரணம் முற்றத்தில் கல்கி நின்றிருந்தாள், அவள் கையில் சூரிய ஒளி பட்டு பிரேஸ்லட்டின் நீலக் கல் மிகவும் சன்னமாக லோ வோல்டேஜ் மோட்டில் மிளிர்ந்தது. இதைக் கல்கியும் கண்டு பரவசமானாள். அவளுக்கு அந்த இடத்திலிருந்து கிளம்பினால் போதும்...
  2. M

    காலக் கணிதம் 11

    காலக் கணிதம் 11 விக்கியின் வரவு புயல் காற்று வீசிய கல்கி மனதிற்கு இதத்தை அளித்தது. விக்கியை அணைத்துக் கொண்டிருப்பதை உணர்ந்த கல்கி தன்னிலை உணர்ந்தவளாய் சட்டென விலகினாள். “சாரி” என கம்மிய குரலில் சொன்னவள் அவன் கண்களை நேருக்கு நேர் காணத் தயங்கியபடி இருக்க அவள் நிலைப் புரிந்தவனாக “இட்ஸ் ஓகே …...
  3. M

    காலக் கணிதம் 10

    காலக் கணிதம் 10 வினோத்தின் கோரமான சிரிப்பு இன்னமும் கல்கியின் செவியில் ரீங்காரமிட்டது. கல்கி மெல்ல மயக்க நிலையிலிருந்து விழிக்கத் துவங்கினாள். கண்களைத் திறக்க இயலவில்லை இமை மூடிய நிலையிலும் கருவிழிகள் இங்கும் அங்குமாய் சிப்பிக்குள் முத்தாய் உழன்றது. வினோத் தன் கழுத்து சங்கிலியை அறுத்தது ...
  4. M

    காலக் கணிதம் 9

    காலக் கணிதம் 9 வினோத் முகத்தில் கால இயந்திரத்தை கல்கியிடம் காட்டுகையில் கர்வம் தாண்டவமாடியது. கடந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர் காலம் என அனைத்தையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டவன் நான் என்னும் இறுமாப்பு சற்றே அதிகமாகப் பரிமளித்தது. காலப் பயண இயந்திரம் அழகு நிலையங்களில் இருக்கும்...
  5. M

    காலக் கணிதம் 8

    காலக் கணிதம் 8 விக்கி நெஞ்சில் கல்கி சொன்ன வார்த்தைகள் மீண்டும் மீண்டும் எதிரொலித்தது . வினோத் வீட்டிற்குச் சென்று சட்டையைப் பிடித்து நான்கு அடி கொடுக்கலாம் என்று அனல் கொண்டு கொதித்த மனதை அடக்க வழியின்றி தனக்குள்ளே அரற்றினான். அறிவியல் என்பது சமூகத்துக்கு நன்மை பயக்குவதாக இருக்க வேண்டும்...
  6. M

    காலக் கணிதம் 7

    காலக் கணிதம் 7 கல்கி இரவில் புரண்டு புரண்டு படுத்தாள். உறக்கம் வேலை நிறுத்தம் செய்து இம்சித்தது. வினோத் சொன்ன விஷயங்கள் அதற்கு அடுத்து விக்கியின் திடீர் மாற்றம். டைரி, எண்கள், சவிதா, சாகர், சாபம் என அத்தனை விஷயங்களையும் கிரைண்டரில் போட்டு அரைக்காத குறையாக அவள் சிந்தையில் அரைக்கப்பட்டது. தன்...
  7. M

    காலக் கணிதம் 6

    காலக் கணிதம் 6 கல்கி போனில் அழைத்த நபரின் வீட்டை நோக்கிச் சென்றாள். அது ஒரு அடுக்குமாடி குடியிருப்பு. கல்கி அடுக்குமாடி குடியிருப்பின் பிரதானம் கேட்டை அடையும் போதே செக்யூரிட்டி பக்கத்தில் கல்கிக்காக வினோத் காத்திருந்தான். “நீங்க … கல்கி?” என அவன் தொனியில் கேள்வி தொங்கி கிடக்க ”ஆம்” என...
  8. M

    காலக் கணிதம் 5

    காலக் கணிதம் 5 கடிகாரம், காலண்டர் போன்றவற்றை கொண்டு மட்டுமே காலத்தை காணும் சாமானிய மனிதர்களுக்கு அதற்கு அப்பால் காலத்தைக் கணக்கிடப் பிரபஞ்சத்தில் பலவழிகள் உள்ளன என்பது சிலருக்கு தெரியாது . அந்த ரகசியத்தை கல்கி மற்றும் விக்கி அறியப் போகிறார்கள். சரி என்பது எப்பொழுதும் சரி அல்ல ... தவறு...
  9. M

    காலக் கணிதம் 4

    காலக் கணிதம் 4 கல்கி மண்டபத்தில் விக்கியின் கைபிடித்து இரண்டடி தள்ளி நிற்கவைத்துவிட்டு எதுவுமே நடக்காத்துப் போல உள்ளே சென்றுவிட்டாள். ஒரு சில நிமிடங்களில் தென்னை ஓலை அவன் முன்பு நின்ற இடத்தில் பொத்தென விழுந்தது. நல்லவேளையாக அங்கு வேறு எவரும் இல்லை. விக்கி சற்றே அதிர்ந்தாலும் தன்னை...
  10. M

    காலக் கணிதம் 3

    காலக் கணிதம் 3 விக்கிரமாதித்தியனின் வேதாளம் போல மீண்டும் டைரியின் ஆதிக்கம் தொடங்கியது. இதே எண்கள் தானே டைரியில் பிரத்தியேகமாகக் குறிப்பிட்டிருந்தது என என்னுகையில் கல்கியின் மனம் அச்சத்தில் துவண்டது. “மேடம் நீங்க வேனுக்கு போயிடுங்க” என டிரைவர் அக்கறையுடன் கேட்டுக் கொண்டான். அவன் பேசுவது அவள்...
  11. M

    காலக் கணிதம் 2

    காலக் கணிதம் 2 கல்கி கொள்ளு தாத்தாவின் டைரி மற்றும் தாள்களையும் தன் அறையில் மறைத்து வைத்திருந்தாள். அவ்வப்பொழுது யாரும் அறியாமல் அவற்றை ஆராய்வாள். இப்படியே சில நாட்கள் சென்றன. அவள் அப்பாவிற்கு மட்டும் சந்தேகம் இருந்தது. இரண்டொரு முறை அவள் அறைக்குள் வந்து “லேப்டாப் சார்ஜர் கொடு கல்கி” ”என்...
  12. M

    காலக் கணிதம் கருத்து திரி

    தங்கள் மேலான கருத்துகளை இங்கே பதிவிடவும்.
  13. M

    காலக் கணிதம் 1

    காலக் கணிதம் 1 “கல்கி நீ ரொம்ப அழகாஇருக்க .. கயல் போல விழிகள் .. எடுப்பான மூக்கு … சிவந்த உதடுகள்” என அவளிடம் காதல் மொழி பேசினாள். “செருப்பால அடிப்பேன்” எனச் சொல்லும் ஒரு வித்தியாசமான பெண். “கல்கி நீ ஒரு கணித மேதை” என்று கூறினால் போதும். ஐஸ்கீரீமாய் உருகிவிடுவாள். கல்கி கணிதத்தைக்...