புத்திசாலி நாய்
ஒரு காட்டில் புலிகள், சிங்கங்கள் எல்லாம் காலங்காலமாக வேறு இடத்திற்கு இடம் பெயர்ந்து விட்டதால், யானையின் தலைமையில் அனைத்து விலங்குகளும் புலி, சிங்கங்களுக்கு அஞ்சாமல் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தன. விலங்குகள் மகிழ்ச்சியான உயிரினங்களாக இருந்தன, காடுகளை ஒட்டி வாழ்ந்த மனிதர்கள்...