இந்த பாடக்கு முன்னாடி வர ஹம்மிங் செம்ம
“சின்னஞ் சிறு வயதில் எனக்கோர்”
பொதுவாக பெண் பார்க்கும் நிகழ்ச்சியில், பெண், கடவுள் பாட்டை பாடுவது வழக்கம். ஆனால் இந்த பாடலை காதல் பாடலாக அதுவும்
“காதல் நெருப்பினிலே எனது கண்களை விட்டு விட்டேன்”
என்று வரிகளை வைத்து பாடலை அமைக்கும் துணிச்சல் கமலஹாசனுக்கு...