கதை ரொம்ப intresting aa இருக்குனு ஆரம்பத்தில் நினச்சேன் . ஆனா, poga போக ஒரு magic நடுந்துறாதான்னு ஒரு ஆர்வம்.. விஷ்வா தான் இவருனு guess பண்ணும்போதே முடிவு இப்டி தான் னு மனச தேதிகிட்டேன் 😢😭 happyending ஏ பார்த்துட்டு கொஞ்சம் இல்ல ரொம்பவே அழுகாச்சி அழுகாச்சி ய வருது.., 😭acept பண்ணவே முடியல...