#வைகை_சித்திரைத்திருவிழா_2022 தளத்தில் நடக்கும் போட்டி கதைகள் உப்பாரரு அவர்கள் எழுதிய" வண்ண மலரே வாசம் தருவாயா" விஜய ஆதித்யன்... கௌதமி இனியாள்... அழுத்தமான இன்ஸ்பெக்டருக்கும் குழந்தைத்தனம் மாறாத குமரிக்கும் இடையே நடக்கும் திருமணமும் காதலும்.. தன் நண்பனின் சகோதரியின் திருமணத்தில் பார்க்கும்...