• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. M

    கடல் - 10

    கடல் தாண்டும் பறவை! கடல் - 10 " அழுத்தங்கள் இல்லை என்றால் வைரங்கள் இல்லை!" ஆழ்கடலை மேலிருந்து கீழாக பார்ப்பது அவளின் எத்தனை நீண்ட நெடுநாள் பயம் கலந்த கனவு! தன் பயத்தை வெற்றி கண்டுவிட்டோம்! அந்த நீலக்கடலை ஜெயித்து விட்டோம் என்ற சந்தோஷத்தில் அவளது முகம் பூவாய் மலர்ந்து சிரித்தது. பிடிமானம்...
  2. M

    கடல் - 9

    கடல் தாண்டும் பறவை! கடல் - 9 "ஒவ்வொரு இரவும் விடியலுக்குப் பின் காணாமல் போகும்!" சிறுவயதில் இருந்து அவள் மனதில் அடைத்துக் கொண்டிருந்த அழுத்தங்கள் எல்லாம் அவளின் அழுகையில் கரைந்து கொண்டிருந்தது. கைகளைக் கட்டிக் கொண்டு, அமைதியாய், அழுத்தமாய், ஆழமாய் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் தேவ்...
  3. M

    கடல் - 8

    கடல் தாண்டும் பறவை! கடல் - 8 "தக்கன பிழைத்து வாழ்தல் -சவால்கள் உன்னை செதுக்குகையில் தேவையற்ற துகள்களை ஒதுக்கித் தள்ள மிஞ்சி இருப்பது ஆகச்சிறந்த நீ!" உணவு மேஜையில் இருந்த முள் கரண்டியினை கையில் எடுத்து, "என்னை சீண்டிக் கொண்டே இருக்காதே தேவ்! என்னை என் வழியில் பயணப்பட விடு. நமக்குள் நடந்ததை...
  4. M

    கடல் - 7

    கடல் தாண்டும் பறவை! கடல் - 7 " எழுவதற்கே வீழ்ச்சி! வெல்வதற்கே தோல்வி!" தன் படுக்கையில் இருந்து எழுந்த மயூரிக்கு தலை பாரமாக கனத்தது. நடந்த நிகழ்வுகள் ஒன்றன்பின் ஒன்றாக நினைவிற்கு வர, வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் தோல்வி மட்டுமே தனக்கு பரிசாய் கிடைத்திருப்பதை எண்ணி விரக்தியில் சிரித்தாள்...
  5. M

    கடல் - 6

    கடல் தாண்டும் பறவை! கடல் - 6 " நீ நினைத்ததை அடைய, நீ நினைத்துப் பார்த்ததைவிட அதிகம் நினைக்க வேண்டும்!!" மயூரி அமர்ந்திருந்த இருக்கையின் பின்னே ஓர் இருக்கையை எடுத்துப் போட்டு, அதனைத் தன் புறமாய் திருப்பி, அந்த இருக்கையின் இருபுறமும் கால்களைப் படர விட்டு, இருக்கையின் சாய்வு விளிம்பில் நாடியைக்...
  6. M

    கடல் - 5

    கடல் தாண்டும் பறவை! கடல் - 5 " சொல்வதை தெளிந்து சொல்! செய்வதை துணிந்து செய்!!" இதுவரை தேவ்வை பார்த்து அதிர்ச்சி, பயம் கோபம் போன்ற உணர்வுகளைப் பிரதிபலித்த மயூரியின் விழிகள், அந்த நொடி அலட்சியத்தை அப்பட்டமாக அள்ளி வீசியது. தனது கோப்பையில் இருந்த தேநீரை மிடறுமிடராக ரசித்து விழுங்கினாள்...
  7. M

    கடல் - 4

    கடல் தாண்டும் பறவை! கடல் - 4 "நம்மால் நேற்றை சரி செய்ய முடியாது. ஆனால் நாளையை உருவாக்க முடியும்!" அறையினில் இருட்டை பூசிக்கொண்ட தனிமையில், இயலாமை, கோபம் கலந்த உணர்வில் தத்தளித்துக் கொண்டிருந்தாள் மயூரி. கப்பலில் வைஃபை நெட்வொர்க் எதுவும் வேலை செய்யாததால், தன் அலைபேசியில் பதிவு செய்து...
  8. M

    கடல் - 3

    கடல் தாண்டும் பறவை! கடல் - 3 " சுமைகளைக் கண்டு துவண்டு விடாதே! உன்னைச் சுமக்கும் பூமியே உன் காலடியில் தான்!" ஒரே நாளில் இத்தனை அதிர்ச்சிகள் தந்த அதிர்வில், தான் எதற்காக இந்த பயணத்தை மேற்கொண்டோம் என்பதை மறந்து நின்றாள் மயூரவாகினி. 'எவனோ ஒருவன் முத்தமிடுகிறான். எவனோ ஒருவனை நான்...
  9. M

    கடல் - 2

    ஒரு கோட்டை சிறியதாக்க வேறு கோடு பெரியதாக இருக்க வேண்டுமே நட்பே ❤️
  10. M

    கடல் - 1

    உங்கள் வாழ்த்துகள் கலந்த வார்த்தைகள் வலிமை சேர்த்தன நட்பே ❤️
  11. M

    கடல் - 2

    கடல் தாண்டும் பறவை! கடல் - 2 "வாழ்க்கை பயம் காட்டும்! துணிந்து பார்! வழிகாட்டும்!" மயூரியின் கார் ஹார்பரை நெருங்கும் நேரம் கடலில் உள்ள உப்பு நீர் மயூரவாகினியின் உள்ளங்கையில் சுரக்க ஆரம்பித்தது. உமிழ்நீர் சுரப்பிகள் வேலை செய்வதையே நிறுத்தும் அளவிற்கு அதனை அதிவேகமாக தன் தொண்டைக் குழிக்குள்...
  12. M

    கடல் - 1

    கடல் தாண்டும் பறவை! கடல் - 1 " எது உன்னை அச்சம் கொள்ளச் செய்கிறதோ, அதை அஞ்சாமல் எதிர்கொள்!" கரும் வானில், பளீரென்று ஒளி வீசிய மின்னல் கீற்றுகளுக்கு இடையே, மேகம் உருகி ஓடுவதைப் போல் மழைத்துளிகள் வழிந்து கொண்டிருந்தது அந்த ஆழ்கடலில். ஓங்கி உயர்ந்த கடலலைகள், சீற்றம் கொண்டு ஒற்றைச் சுழியாய்...