• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. K

    05. ரகசிய ராட்சஷி

    அத்தியாயம் 5 கண்ணீர் மல்ல, பலத்த சிந்தையில் அமர்ந்திருந்தவர் கட்டிலில் வந்து அமர்ந்தார் சோபனாவின் கணவர் ஜெயரட்ணம். "என்ன சோபி இப்பிடி இடிஞ்சு போய் இருக்கிறாய்? இடிஞ்சு போய் மூலையில் இருக்கற அளவுக்கு என்ன நடந்து போட்டுது? அது சின்னப் பிள்ளை சோபி." என்றவரை வந்த கண்ணீரையும் மீறி கோபமாய்...
  2. K

    04. ரகசிய ராட்சஷி

    அத்தியாயம் 4 இந்த நாளுக்காகவே காத்திருந்தாற்போல் யாழினியை கட்டிக்கொடுத்த கையோடு, இதுதான் தருணமென அவளுடைய பெற்றோர் மருமகன் வீட்டுக்குச் செல்லாது, மண்டபத்திலிருந்து நேராக லண்டன் புறப்பட்டு விட்டார்கள். பின்னே இதற்கு மேல் ஒரு நிமிடம் இருந்தாலும், பிரச்சினை அவர்களுக்கு அல்லவா! இங்கு அந்தப் பெரிய...
  3. K

    03. ரகசிய ராட்சஷி

    அத்தியாயம் 3 எல்லாம் அறிந்தும் அறியாதவன் போல் நடந்து கொண்டவனுக்கு ஒரு மாதத்துக்கு மேல், குட்டி நாயாட்டம் பின்னால் பின் தொடர்பவளைச் சுற்றலில் விட விருப்பம் இல்லாது போகவே, சடேன் பிரேக் இட்டு தன் நடையை நிறுத்தி, அவளைத் திரும்பி முறைத்தவன், "உனக்கு என்னதான் பிரச்சினை? ஏன் இப்பிடி பின்னாலேயே...
  4. K

    02. ரகசிய ராட்சஷி

    ஓமப்பா இனி.விடாது கருப்பு தான்
  5. K

    02. ரகசிய ராட்சஷி

    அத்தியாயம் 2 நீண்ட நேரமாக ஒரே இடத்தில் தம்பித்து இருந்த அவளது விழியில் மெல்லிய ஓர் அசைவு தெரிந்ததும், "எப்பா அவள் உயிரோட தான் இருக்கிறாள்! இப்போ கேள்" என்றாள் அவளுடன் வந்திருந்த அவள் தோழிகளில் ஒருத்தி. ஆம், அது ஒரு மாலை நேரத்து தேநீர் விடுதி. அந்த தேநீர் விடுதியானது இயற்கையுடன் கூடிய திறந்த...
  6. K

    ரகசிய ராட்சஷி

    என்னா ஓனரம்மா...
  7. K

    ரகசிய ராட்சஷி

    நான் என்ன பேய் கதையா எழுதுறேன்
  8. K

    ரகசிய ராட்சஷி

    அத்தியாயம் 1 நடுநாயகமாக வீற்றிருந்த அந்தப் பெரிய கட்டிடத்தை ஒட்டிய வீதியின் இருபுறமும் விதவிதமான வாகனங்கள் அணிவகுத்து நிற்க, அங்கு கேட்ட மங்கல ஒலியானது அந்த ஊரெங்கும் ஒலிப்பது போல், பொருத்தப்பட்டிருந்த ஒலிபெருக்கி மூலம் வந்து, வந்தவர்கள் காதைப் பிளந்தது. "வார பொட்டையளையே வாய்...