• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. M

    மலர் - 10

    மலர் - 10 அறிவு மனைவியை அழைத்துக் கொண்டு வெளியே சென்றவன் இரவு தான் வீடு திரும்பினான். இருவருக்காகவும் காமாட்சி, அந்தணன் இருவரும் திண்ணையில் அமர்ந்தபடி காத்திருந்தனர். “அறிவு இப்பதான் வரீங்களா?” அந்தணன் மகனிடம் கேட்க, “எப்பா வந்தா என்ன? கஸ்தூரி நான் ராத்திரிக்கு சமைச்சிட்டேன். நீங்க...
  2. M

    மலர் - 9

    மலர் - 9 அதிகாலை குளிருடன் சேர்ந்து மனதிலும் சில்லென்ற சாரல் தான் மலருக்கு. சிறு வயதில் இத்தனை இன்பமான உணர்வுகளை அனுபவித்தது. அதன் பிறகான வாழ்வு முழுவதும் ரணமும், கண்ணீருமாக போக.. பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் குற்றால சாரல் போன்ற சந்தோஷம். மனதில் பாரம் இல்லாமல் நிம்மதியாக இருந்தது. தாய்...
  3. M

    மலர் - 6

    ஆமா கா
  4. M

    மலர் 8

    மலர் - 8 மங்கள வாத்தியங்கள் முழககம் தெரு முழுவதும் கேட்டது. வசீகரன் ஊரில் தான் திருமணம். அதுவும் கோவிலில் நடந்தது. சொந்தங்கள் என்று பெரிதாக யாரும் கிடையாது. 19 வயதில் ஆர்மி சென்றதால் நண்பர்களும் இல்லை. தெருவில் வசிப்பவர்கள், சில பழக்க வழக்கத்தில் என ஓரளவு தலைகள் தெரிந்தது. மற்றபடி கூடி இருந்த...
  5. M

    மலர் 7

    - 7 “அண்ணா நீ பண்ணிட்டு இருக்கது கொஞ்சம் கூட நல்லா இல்ல. முடி நரைத்து போச்சு. இனி எதுக்கு உனக்கு கல்யாணம்? அப்படி என்ன கல்யாண ஆசை உனக்கு?”மூத்த தங்கை கேள்வியில் விரக்தியாக சிரித்தவன், “நீங்க மூன்று பேரும் எதுக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க?” அவனோ எதிர் கேள்வி கேட்டான் கண் மூடியபடி. இதை கேட்க...
  6. M

    மலர் - 6

    மலர் - 6 அதே எண்ணில் இருந்து மீண்டும் அழைப்பு வருவதை கண்டு அலட்சியமாக விட்டாள். மீண்டும் மீண்டும் அழைக்க சலிப்பாக அழைப்பை ஏற்று காதில் வைத்தவள் “ஹலோ! யாருங்க விடாமல் தொந்தரவு பண்றது?” ‘பாருடா என் மலருக்கு கோபம் கூட வருது!.’ என்று நினைத்துக் கொண்டவன் “யாரா இருக்கணும்னு நினைக்கிறீங்க?” எதிர்...
  7. M

    மலர் - 5

    மலர் - 5 அவ்விடத்தில் மயான அமைதி. காமாட்சி வசீகரனை முழுமையாக அளவிட்டார். ‘42 வயது தோற்றம் கிடையாது. 30 வயது ஆள் போல் தான் இருந்தார். களையான முகம். ஆனாலும் அவருடன் யாரும் வரவில்லையே?’ அது அவர் மனதுக்கு நெருடலாக இருந்தது. காமாட்சியோ சந்தேக பார்வையோடு “உங்களுக்கு இது இரண்டாவது கல்யாணமா? முதல்...
  8. M

    மலர் 4

    மலர் - 4 கஸ்தூரி கூற்றில் உள்ள உண்மை அறிவை சுட்டது. ‘இப்படியே வெறுமையாக வாழ்வதற்கு, ஒரு முறையாவது ஜாதகம், பூசாரி, பரிகாரம் அனைத்தையும் உடைத்து வெளியே வரட்டும். ஒருவேளை இவரை பிடித்து இருந்தால் இவருடனே அக்கா வாழட்டும். நல்லதே நினைப்போம். நல்லதே நடக்கும்.’ என நினைத்துக் கொண்டான். “என்ன காமாட்சி...
  9. M

    மலர் - 3

    மலர் - 3 “கஸ்தூரி…” அறிவு அழைக்க, “ஸ்…ஸ்…” என உதட்டில் விரல் வைத்து அமைதியாக இருக்கும்படி சைகையில் கூறியவள்.. அருகில் அமர்ந்து இருப்பவர் பேசுவதை மீண்டும் கேட்க தொடங்கினாள். போனில் எதிர்புறம் என்ன பேசினாரோ… “அன்னைக்கு எனக்கு அறிவு எட்டல டா. மூன்று தங்கச்சி இருக்கும் போது நம்ம எப்படி கல்யாணம்...
  10. M

    மலர் 2

    மலர் - 2 தனக்கு முன்பு தன் தம்பி திருமணம் நடப்பதில் ஒரு துளி கூட வேதனை இல்லை மலருக்கு. ஒரு பெண் வாழ்வு தன் வாழ்வு போல் மாறாமல் காப்பாற்ற பட்ட சந்தோஷம். ஊரில் உள்ள அனைவருமே ஒன்று கூடி விட்டனர். திருமணம் என்பது வெறும் சடங்காக மட்டுமே நடந்து கொண்டிருந்தது அங்கு. சிம்பிளாக தான் திருமண ஏற்பாடு...
  11. M

    மலர் - 1

    மலராத மலர் இவள். மலர் - 1 “என்ன ஜோசியரே இப்படி சொல்லிட்டீங்க? திரும்ப ஒரு முறை பாருங்க.” காமாட்சி நெஞ்சம் படபடக்க கூறினார். “இந்த ஜாதகத்தை எத்தனை முறை பாக்கிறது?. ஒரு வருடத்தில் நாலு முறை வரீங்க. நானும் இதையே தான் சொல்லிட்டு இருக்கேன். நீங்களும் என்னை விடுற மாதிரி தெரியல. வேற ஜோசியரை பாக்குற...