*******************************
"குட் ஈவ்னிங் சார்!" என்று கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்த வெண்மதி சொல்ல, உள்ளே அமர்ந்திருந்த இருவரில் கிருஷ்ணன் மட்டும் புன்னகையோடு தலையசைத்து வரவேற்றான்.
"முடிஞ்சதா?" வெண்மதி கேட்க,
"அல்மோஸ்ட்!" என்றவன் தன் முன் அமர்ந்திருந்தவளைப் பார்க்க, அவளும்...