நிச்சயதார்த்தம் முடிந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது நாட்கள் கடந்திருக்கிறது தவிர தன்யாவின் மனம் இன்றும் நிச்சய நாளிலே நிற்கிறது
திரும்பத் திரும்ப மருதன் பேசியதே மனதில் ஓடிக் கொண்டிருந்தது ஐந்து வருடமாக எங்கு திரும்பினாளும் ராசியில்லாதவள் என்றே எதிரொலிக்க அவன் மட்டுமே உன்னால் எனக்கு அதிர்ஷ்டம்...