தீஞ்சுவை 4
அவனின் எண்ணங்கள் கரையைத் தாண்டி சென்று கொண்டு இருக்க, தடுக்கும் அணையாக ஒரு சத்தம். என்ன என்று திரும்பிப் பார்க்க, கவியா தான் அவனை அதிர்ந்து ஆச்சிரியத்தில் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
“என்ன கவிமா பார்க்கிற” என்று இவனும் அவள் பார்வை செல்லும் திசையில் பார்வையைச் செலுத்த, ஒரு...