உதையால் தான் படித்ததை நம்பவே முடியவில்லை... 'இது எப்படி சாத்தியம்?!' என்ற கேள்வி மட்டும் அவன் மனதினுள் திரும்ப திரும்ப ஓடிக் கொண்டே இருந்தது.. ஆம் அவனது ஆச்சரியத்தில் தவ்று ஒன்றும் இல்லை தான்..
பின்னே அவனது வாழ்க்கையில் நடந்ததை அப்படியே ஒருவர் கதையாக பத்திரிக்கையில் எழுதுகிறார் என்றால் அவனால்...