❣️ கதைப்போமா ❣️
வணக்கம் 🙏 உறவுகளே,
. கதையின் பெயர் கதைப்போமா, ஆமாம், கத கதப்பான , விறுவிறுப்பான சுவையான "காதலும், கலாட்டாவும்" கலந்த தித்திப்பான கதைதான்.மிகவும் அழகான கல்லூரி வாழ்க்கை , கல்லூரி தேடலின் ஆரம்பமும் , முடிவும் காதல், அப்படி ஆரம்பித்த காதலும்...