முருகேசன், லலிதா, அம்பிகா, பாப்பாத்தியம்மாள் அனைவரும் மகேந்திரன் பதிலுக்கு காத்திருந்தனார். தம்பி நாளைக்கு நம்ம ஜோசியர வீடுக்கு வர சொல்லு நிச்சயதுக்கு நாள் குறிக்கணும்.
அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர். அம்பிகா போய் உன் புள்ளைய கூப்புடுவா அவங்கிட்ட கொஞ்சம் பேசணும்...