காற்று - 11
“இப்போ என்ன நான் உன்னை கல்யாணம் பண்ணனும் அவ்ளோதான?” என்ற ஏகன் தனக்குள் பொங்கி எழுந்த அத்தனை கோபத்தையும் அடக்கிக் கொண்டு, மிகவும் சாதாரணமாக கேட்டான்.
“ஆமா… அவ்ளோதான்..” என தர்ஷினியும் சாதாரணமாகவும், கூடவே அலட்சியமாகவும் சொல்ல, ஏகனுக்கு ஏகத்துக்கும் சுர்ரென்று ஏறியது கோபம்.
“ஓ...