வணக்கம், ஏற்பாடு இருக்கேங்க. என்னோட பெயர் தாமரை செல்வி. நான் ஒரு அறிமுக எழுத்தாளர். நான்கு பாகம் கொண்ட பாண்டஸி காதல் சரித்திர கதை எழுதிக் கொண்டு இருக்கிறேன். முதல் இரண்டு பாகங்கள் மணிமேகலை பிரசுரத்தால் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. என்னோட நாவலை பத்தி இங்க இருக்கிற மக்களிடம் நான் பேசலாமா? சுருக்கமா...