• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. M

    அத்தியாயம் - 3

    அத்தியாயம் - 3 மினுக்கியும் மேனாமினுக்கியும் ஒருசேர கோவத்தில் எழ முயன்றிட, மீண்டும் அதட்டலாக வந்த ரங்கம்மாவின் குரலில் படக்கென்று அமர்ந்தே விட்டனர். அத்தனை ஆவேசம் அவளின் குரலில். அதில் இவர்களுக்கு கிலி பிடித்து விட்டது எனலாம். "அக்கோவ் அவகிட்ட நம்மால பேச முடியுமா.? நம்மையும் இப்படி கீழ...
  2. M

    அத்தியாயம் - 2

    அத்தியாயம் - 2 திடீரென்று மினுக்கியும் மேனாமினுக்கியும் காணாமல் போனதில் சிக்கம்மா மட்டும் தான் பயந்து போனாள். ஆனால் பரட்டையும் குருவிக்கூடும் சுற்றியும் தங்கள் துணைகளைத் தேடி "ஏலேய் என்ன விளையாட்டு இது.? அதைய நீயே வெச்சுத் தொலை.. என்னனு கேட்க தான் சிக்கம்மாகிட்ட பேசிட்டு இருந்தேன்" என்று...
  3. M

    அத்தியாயம் - 1

    (லாஜிக் இல்லாத கதை.. தயவுசெய்து லாஜிக்கைத் தேடாதீங்க.. கிடைக்கவே கிடைக்காது) அத்தியாயம்- 1 "எக்கோவ் இங்கன இருக்கீயா.?" என்று சத்தமிட்டபடி ஒருத்தி வர, இவளின் அழைப்பிற்கு காரணமான பெண்ணும் "இங்கனதான்டி கிடக்கேன்.. அதுக்கு ஏன் இம்புட்டு சத்தமிடற.?" என்று சலித்துக் கொண்டாள். "நான் எங்கன...