அத்தியாயம் - 2
சிராஜ் தந்தையை அழைத்துக் கொண்டு சொந்த ஊர் புறப்பட தாயாரானான்.
“டேய் போய் சேர்ந்ததும் மறக்காம கால் பண்ணு என்ன”
“சரிடா” என திகழுக்கு பதில் உரைத்தான் சீராஜ், திகழின் தாயார் அவனிடம் சாப்பாட்டு பையை கொடுத்தார். “புளியோதரை செஞ்சுருக்கேன். இதை சாப்பிட்டுக்கோ டிரையின்ல சாப்பாடு...