வெட்கம் கொள்ளாதேடி ரெட் வெல்வெட் மார்ஷ்மெல்லோ பெண்ணே
உன் மென்மையில் கரைந்து
உன் வெட்கம் களைந்து
விஷயம் அறிந்து கொள்வதற்குள்
போதும் போதும் என்றாகிவிடுகிறது
கவிதை கிறுக்கத் தெரியாத
இந்தக் கள்வனை பித்தனாக்கும்
சதிகாரியடி நீ.." என்றவனின் உலறலில் பித்தாகிப் போனது முகியே. அவளிடம் அவன் செய்யும் செல்ல...