அத்தியாயம் 5 (ரசம் : வெகுளி)
தட்டாம்பட்டி நீர் வளத்திற்கு பெயர் போன ஊர்.. குட்டை, குளம், ஏரி, கிணறு என அனைத்தும் வாய்க்கபெற்ற ஊர்.
அன்று குளத்துக்கரையில் பெண்கள் துணி துவைத்துக் கொண்டிருக்க சற்று தள்ளி சிறுவர்களும், சிறுமிகளும் விளையாடி கொண்டிருந்தனர்.
"நீதான் நீதான்" "ஏய் அவனை புடி" "நீ...