• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. M

    காதல் 10 (இறுதி அத்தியாயம் )

    காதல் 10 (இறுதி அத்தியாயம்) இதோ ரஞ்சினியின் திருமணம் முடிந்து ஒரு வாரம் கடந்திருந்தது. இந்த ஒரு வாரத்தில் கணவன் மனைவியின் உறவு எவ்வளவு பலப்பட்டிருந்ததோ அதே அளவுக்கு ரதியுடனும், நரேந்திரனுடனும் ரஞ்சினிக்கு உறவு பலப்பட்டிருந்தது. தன் அத்தையை பற்றித் தாய் தந்தை சொல்லிக் கேள்விப்பட்டிருகிறாள்...
  2. M

    காதல் 01

    Thank u sis ❤😍
  3. M

    காதல் 09

    அவளோ சிறிது நேரம் அப்படியே படுத்திருந்தாள் எதுவும் பேசவில்லை அவன் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடிந்தது. மௌனம் அப்படியே தொடர, அவன் கவலை கொள்வது பிடிக்காமல் போனதில் அவன் மனநிலையை மாற்ற எண்ணியவள் அவன் நெஞ்சில் மென் முத்தம் ஒன்றை பதித்து, "என்னங்க டாக்டர் சார், ரொமான்ஸ் எங்குற சப்ஜெக்ட்ல கொஞ்சம்...
  4. M

    காதல் 09

    காதல் 09 இதோ நள்ளிரவையும் தாண்டியிருந்தது நேரம் ஆனால் கோகிலாவுக்கும் சரி பாலச்சந்திரனுக்கும் சரி, தூக்கம் என்பது கண்ணை அண்டி இருக்கவில்லை. மகளைக் கண்டுகொண்ட ஆனந்தமா? இல்லை இத்தனை நாள் பிரிந்த சோகமா? இல்லை எதுவும் பேச முடியவில்லையே என்ற கவலையா? இப்படி இன்னதென்று பிரிக்க முடியாத அளவுக்குப் பல...
  5. M

    காதல் 08

    காதல் 08 சத்தமாய் சிரித்தவன் வாயை தன் கை கொண்டு மூடியவளோ "என்ன பண்ணுறீங்க வெளில கேட்கப்போகுது பாருங்க" என்று அத்தனை மெல்லிய குரலில் அவள் பேச, தனது இதழ்களில் உரசிய அவளது உள்ளங்கைக்கு இதழ் குவித்து முத்தம் வைத்தவனோ, கன்சிமிட்டி சிரிக்க, கையை சட்டென எடுத்துக்கொண்ட ரஞ்சினி தான் அவன் சிரிப்பில்...
  6. M

    காதல் 07

    காதல் 07 இதோ திருமண நாளும் அழகாய் விடிந்திருந்தது. இப்போதுவரை ரஞ்சிதன் ரஞ்சினியிடம் பேசியிருக்கவில்லை. அதில் அவளுக்கோ ஏக கடுப்பு, தொட்டதுக்கெல்லாம் எண்ணெயில் போட்ட கடுகு போல் வெடித்துக்கொண்டே தான் இருந்தாள். சரியாக ரஞ்சிதன் கேட்டுக் கொண்டதற்கிணங்க ரதியும் நரேந்திரனும் அதிகாலையிலேயே...
  7. M

    காதல் 06

    காதல் 06 விடிந்தால் மனோரஞ்சினியின் திருமணம். இத்தனை விரைவில் அனைத்தும் நடந்து முடியும் என்றெல்லாம் அவள் எண்ணியே இருக்கவில்லை. அன்று அவனது குறுஞ்செய்திக்குப் பதில் அனுப்பியது மட்டும் தான் இறுதியாக அவனுடனான அவளது உரையாடல். அதன் பின் இதோ திருமணம் இத்தனை விரைவாய் நெருங்கி விட்டிருந்தது...
  8. M

    காதல் 05

    காதல் 05 இதோ நரேந்திரன் ரதி இருவரும் ரஞ்சிதனின் வீட்டுக்குக் குடிவந்து, ஒரு வாரம் ஆகியிருந்தது. பெரிதாய் ஆரவராம் இல்லாமல் கடந்த, தாய் மகன் வாழ்க்கையில் இடைஞ்சாலாக வந்து விழுந்தது அன்று காலை அவர்கள் இருக்கிமிடம் தேடி வந்த கடிதம். "ம்மா, லேட்டாகிடிச்சு பாரு? சாப்பாடு ரெடியா, இன்னைக்கு...
  9. M

    காதல் 04

    Thank u கா ❤😍
  10. M

    காதல் 04

    காதல் 04 "என்னடி மாப்பிள்ளைய பிடிச்சிருக்கா?போய்ப் பார்த்துட்டு வந்து ரெண்டு நாள் ஆகுது இன்னும் ஒன்னும் சொல்லாம சுத்துற, என்ன உன் மண்டைக்குள்ள ஓடுது?" என்று தாய் கீதாஞ்சலி வினவினார். அங்கு அமர்ந்திருந்த ரஞ்சினியை பார்த்துக் கேலிபுன்னகை சிந்திய, அவளது தங்கை அக்ஷயாவோ, "ம்மாவ், அதெல்லாம் என்...
  11. M

    காதல் 03

    Thank u கா 😍❤இனி தான் ரதி அவங்க வாழ்க்கைய வாழுவாங்க மங்கம்மாவோட வளர்ப்பு அப்படி, கூடவே அப்பாவோட குணமும் இருக்கு அவளுக்கு.. அடுத்தடுத்த uds ஒன்னொன்னா புரியும் கா
  12. M

    காதல் 03

    காதல் 03 அக்கா தங்கை இருவரும் நேரே சென்றது அந்த காஃபி ஷாபுக்குத் தான். மனோரஞ்சனி என்னவோ சாதாரணமாகத் தான் அமர்ந்திருந்தாள். ஆனால் அக்ஷயாவில் அப்படி இருக்க முடியவில்லை ஒரு வித பதட்டத்துடன் தான் அமர்ந்திருந்தாள். அவர்கள் சொல்லி இருந்த காஃபி வந்ததும் ரஞ்சனி எடுத்துப் பருக, அக்ஷயாவோ வாசலையே...
  13. M

    காதல் 02

    Thank u கா ❤😍 அவன் கேடு கெட்டவன் கா வரப்போற uds la தெரியும் கா ரதியோட முடிவு.. ஆமாக்கா அவரோட ஆளும் அவ தான் கா மாமன் பொண்ணுனு தெரியாம காதல் விழுந்துட்டாரு
  14. M

    காதல் 02

    காதல் 02 'பெண்கள், யார் இவர்கள்? பெண்கள், ஆண்களின் கைப்பாவைகளா? ஆயிரம் ஆயிரம் பெண்ணியவாதிகள் மண்ணில் தோன்றி இருந்தாலும், ஒட்டுமொத்த சமூகத்திலும் பெரிதாக மாற்றம் எதுவும் தோன்றிவிடவில்லையே! பேசுவதற்கே பேச்சு சுதந்திரம் மறுக்கப்பட்டிருக்க எங்ஙனம் பெண்ணியம் பேசுவதாம். அந்தக் காலத்தில் "கல்லானாலும்...
  15. M

    காதல் 01

    Thank u sis ❤😍 என்ன பன்றது அவ விதி அது.. போக போக அடுத்த moves தெரியும் sis 😍❤
  16. M

    காதல் 01

    தேங்க்சுங்க ரைட்டர் ஜி❤😍 எல்லாத்தையும் இப்படி புட்டு புட்டு வெச்சிபுட்டீன் போங்க.. அம்மணி ஊட்டுகாரரு போலீஸ் போலயே நல்லா கண்டுபுடிக்கிறீங்க அம்மணி பெரிய பொண்ணா இருந்தா என்ன நான் சைட் அடிக்கிறேன்னு நிக்கிறான் நம்ம நரேன்னு 🤭🤭
  17. M

    காதல் 01

    Thank u கா❤😍 ஆமா கா சூப்பர் udla சொல்லி இருந்த சின்ன சின்ன note வெச்சு கரெக்ட்டா connect பண்ணிடீங்க சூப்பர் கா 😍😍😍
  18. M

    காதல் 01

    காதல் 01 இருள் நிறைந்த நேரம், அத்தனை அமைதியாயிருந்த அந்த ஒதுக்குப்புற சாலையில் ஒரு பெண் வேகமாக ஓடிக்கொண்டிருக்க, பின்னால் நான்கைந்து பேர் தூரத்தி வந்து கொண்டிருந்தனர். நள்ளிரவு நேரம் என்பதாலும் ஆள் நடமாட்டம் குறைந்த பாதை என்பதாலும் அவளைக் காக்க அந்த நேரம் யாரும் இருக்கவில்லை. ஒருவழியாய்...