அத்தியாயம் 6
சனி, ஞாயிறு என இரு நாட்கள் விடுமுறையில் இருந்து விட்டு திங்கட்கிழமை வேலைக்கு அல்லது பள்ளி கல்லூரிகளுக்கு செல்வது என்றாலே அலுப்புதான் அதிகம் வந்து விடுகிறது. அப்படித்தான் அந்த திங்கட்கிழமையும் அனைவரும் மிகவும் அழுப்புடன் கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தனர். தூரத்தில் வந்து கொண்டிருந்த...