ஜோடியாய் புன்னகைத்துக் கொண்டிருந்த அன்னை-தந்தையின் புகைப்படத்துக்கு முன் விளக்கேற்றி வைத்து, கண் மூடிக் கை கூப்பினாள் பனிமலர்.
"வாழ்க்கை எந்தவித சுவாரஷ்யமும் இல்லாம ஏனோ தானோனு போயிட்டிருக்கும்மா.. என்ன பண்ணுறேன், எதுக்காக வாழறேன்னு கூட தெரிய மாட்டேங்குது. என்னோட அதியன் நிஜமாவே தேவியைக் கலியாணம்...