• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. அதியா

    சிறகு - 17

    சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே... சிறகு - 17 தன்னுடைய வீட்டில், தன்னுடைய அறையில், தன் கட்டிலில் தூக்கம் வராமல் தான் விழித்திருக்க, தனதருகில் சற்று இடைவெளி விட்டு முதுகை காட்டிக்கொண்டு படுத்திருக்கும் வசீகரன் கொண்ட உறக்கத்தில், விட்டுப்போன கோபம் மீண்டும் பற்றிக் கொண்டது ஜேபிக்கு...
  2. அதியா

    சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே... சிறகு - 16 பதிவு செய்தாகி விட்டது.

    சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே... சிறகு - 16 பதிவு செய்தாகி விட்டது.
  3. அதியா

    சிறகு - 16

    சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே... சிறகு - 16 வசீகரன் காரில் ஏறி அமர்ந்ததும், தினகரன் ஆர்ப்பாட்டமாய் தன் மகனுக்கு வெற்றிக்குறியைக் காட்டி வாழ்த்து தெரிவித்தார். வசுமதி நீர்த் தழும்பும் கண்களுடன், மெதுவாகத் தன் கை அசைத்து மகனுக்கு விடை கொடுத்தார். இந்தக் காட்சியைக் கண்ட ஜேபியின்...
  4. அதியா

    சிறகு - 15

    சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே... சிறகு - 15 "கண் முன்னே நிற்கும் உங்கள் மீது கூட தோன்றாத ஓர் அன்பு, எழுத்துக்களோடு மறைந்து நின்று, என்னோடு போர் தொடுக்கும் முகம் தெரியாத ஒரு உயிரிடம் உன்னதமாய் தோன்றுகிறது. நான் இதை உங்களிடம் மறைத்து இருக்கலாம். இந்த திருமணத்தின் அடிப்படையே பொய்மையாக...
  5. அதியா

    சிறகு - 14

    சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே... சிறகு - 14 வசீகரனோடு அவன் வீட்டிற்குள் நுழைந்தவளின் மனதில் ஏகப்பட்ட முரண்கள் முரண்டியது. இந்த நிரந்தரம் இல்லாத உறவில் அனைவரையும் பிணைத்து ஏமாற்றும் நிலையை அறவே வெறுத்தாள். தன் அருகில் நின்றிருந்த வசீகரனை பார்த்தாள். மலர்ந்த முகத்துடன், சாதனை புரிந்திட்ட...
  6. அதியா

    சிறகு - 13

    சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே... சிறகு - 13 " உனது நிபந்தனையை கேட்க ஆவலோடு இருக்கிறேன்" என்றான் வசீகரன் முகம் சுமந்த புன்னகையுடன். " நிபந்தனையா? மிஸ்டர் வசீகரன் உங்களை கொஞ்சம் திருத்திக் கொள்ளுங்கள். அவை நிபந்தனைகள்" என்றாள். வசீகரனின் புருவங்கள் உயர்ந்து, அவளைப் பாராட்டியது...
  7. அதியா

    🌺மலர் : 01🌺

    திவ்ய துர்ஷி அடப்பாவி எழுத்தாளரே, நிஜமாகவே ஹீரோவுக்கு சிங்கம் என்று பெயர் வைத்து விட்டீரே.. சிட்டுக்குருவியின் சிறகை அவள் குடும்பம் ஒடித்துக் கொண்டிருக்கிறது. இதில் சிட்டுக்குருவியை சிங்கத்தின் கூண்டிற்குள் அடைக்கப் போகிறீர்... இது நியாயமா? தர்மமா? கேட்பதற்கு ஆள் இல்லையா...? நல்ல...
  8. அதியா

    மலர் தேடும் பனிக்காற்று - பாலதர்ஷா

    உருக்கமான கதை... வாழ்த்துக்கள் எழுத்தாளரே😍
  9. அதியா

    சிறகு - 11

    காரணத்தின் சோகக்கதை இங்கே எழுதினால் 22 எபிசோடு வரும் போலவே 😂😂😂
  10. அதியா

    சிறகு - 11

    உங்களின் தேடலுக்காகவே இன்று அடுத்த எபி போட்டுவிட்டேன்... தேடல் சுகமானது... ஒரு எழுத்தாளருக்கு அதுவே வரமானது. மனமார்ந்த நன்றிகள் நட்பே🙏🙏🙏
  11. அதியா

    சிறகு - 12

    சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே... சிறகு - 12 ஜேபியின் வீட்டு வரவேற்பறையில் தன் பெற்றோர்களுடன் அமர்ந்திருந்தான் வசீகரன். பெருமாள் கேட்கும் கேள்விகளுக்கு சிரித்தபடியே பதிலளித்து அவரின் பார்வையில் நன்மதிப்பை பெற்றுக் கொண்டிருந்தான். " உங்கள் மகளை எங்கள் மகனுக்கு மணமுடித்து தர முடியுமா?"...
  12. அதியா

    சிறகு - 11

    சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே... சிறகு - 11 'கரன் சொல்யூஷன்ஸ்' நிறுவனத்தில் குடும்ப நாள் கொண்டாடப்பட திட்டமிடப்பட்டது. அன்றைய நாளில் அலுவலகத்திற்கு தங்கள் குடும்ப உறுப்பினர்களை அழைத்து வரலாம் என்று நிறுவனம் அவர்களுக்கு அறிவித்திருந்தது. தன் தந்தையிடம் ஜேபி இதனைப் பற்றி விரிவாக...
  13. அதியா

    சிறகு - 10

    சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே... சிறகு - 10 தன் படுக்கையறையில் இருந்த ஆளுயரக் கண்ணாடியில் தன் உடையை பலமுறை சரிபார்த்துக் கொண்டிருந்தான் வசீகரன். கண்ணாடியில் தன்னருகே ஜேபி இருப்பது போல் கற்பனை செய்து கொண்டு, "ஏனுங்க அம்மணி! அலுவலகத்தில் உங்களோடு தனியாக பேச முடிகிறதா? உங்க மங்கி...
  14. அதியா

    சிறகு - 9

    சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே... சிறகு - 9 அன்று காலை பத்து மணியளவில் ஜேபியின் வீடு ஒரே களேபரமாக இருந்தது. ஜேபி மங்கி பிரதர்ஸ் உடன் தீவிரமாக சண்டையிட்டுக் கொண்டிருந்தாள். அன்னம்மாள் பாட்டி அவர்கள் பிரச்சனைக்கு நடுவராக நின்று அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தார். அவர்களின்...
  15. அதியா

    சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே... சிறகு - 8...

    சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே... சிறகு - 8 https://vaigaitamilnovels.com/forum/threads/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-8.5843/
  16. அதியா

    சிறகு - 8

    சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே... சிறகு - 8 "ஹலோ... ரைசு பேசுறேன் கிருசு..." கோபமான குரலில் பேசினார் அன்னம்மாள் பாட்டி. "என்ன பேபிமா? என்ன கோபம்?" என்றான் கிருஷ்ணா. " எல்லாம் நீங்க சேர்த்து விட்ட புது கிளாசினால்தான்" " உங்கள் நேர்முகத் தேர்வு சொதப்பியதால் தான் இந்த பொது அறிவு...
  17. அதியா

    காதல் செய்யடா காந்தர்வா...

    அபாரமான எழுத்து நடை 👏👏👏👏
  18. அதியா

    காதல் செய்யடா காந்தர்வா...

    அருமையான ஆரம்பம்.... வாழ்த்துக்கள் 💐💐💐💐
  19. அதியா

    சிறகு - 7

    சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே... சிறகு - 7 வெற்றிகரமாக பள்ளிப் படிப்பை முடித்து, அதிக மதிப்பெண்களுடன் ஒரே பொறியியல் கல்லூரியில், ஒரே வகுப்பில் அடி எடுத்து வைத்தது சங்கி மங்கி டீம். கல்லூரியில் ராகிங் செய்வதை குற்றமாக அரசு அறிவித்திருந்தாலும், மறைமுகமாக இந்த குற்றங்கள், கேலி, கிண்டல்...
  20. அதியா

    ஊடல் முதல் காதல் வரை - போட்டி முடிவுகள்

    வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு எந்தன் அன்பு வாழ்த்துக்கள். மென்மேலும் படைப்புகளை எழுதி சிறக்க வாழ்த்துக்கள் 💐💐💐 போட்டியில் பங்கேற்க வாய்ப்பளித்த வதனி தோழமைக்கு மனமார்ந்த நன்றிகள்🙏🙏🙏 ' உன்னால் முடியும் ' என்ற நம்பிக்கை தந்து, மூன்று படைப்புகளை எழுத வைத்த எந்தன் நண்பி... நண்பியே... வதனியே...
Top