• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷 9

சக்திமீனா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 27, 2021
92
62
18
Tamilnadu
6373be0dffb7c952f5a55c1dbe080274.jpg

அத்தியாயம் 9

துரையரசன் வீட்டு வாசலில் வந்து நின்ற காரிலிருந்து கொடியின் தகப்பனார் ராஜவேலு இறங்கினார். அந்த காருக்கு பின்னால் வந்து நின்ற காரிலிருந்து இறங்கினாள் கொடியின் சித்தி ஆண்டாள். உடன் இறங்கினான் ஆண்டாளின் ஆதரவற்ற இணை கந்தவேலு.

துரை சோஃபாவில் அமர்ந்திருக்க, எதிர் சோஃபாவில் ராஜவேலு அமர்ந்திருந்தார். அவரருகில் ஆண்டாளும் அவளின் கணவன் கந்தவேலுவும் அமர்ந்திருந்தனர். கந்தவேலு தொலைதூர சொந்தத்தில் ராஜவேலுவின் தம்பியாகி விட்டதால், ஆண்டாள் கொடியின் சித்தியாகி விட்டது தான் துர்பாக்கியம்.

உண்ண உணவுக்கும் உறைந்து வாழ உறைவிடத்துக்கும் வழியின்றி பல ஆண்டுகளுக்கு முன் ஆண்டாள், பஞ்சம் பிழைக்க வந்த போது, கொடியின் தாயார் இறந்து இரண்டு வருடங்கள் முடிந்திருந்தது.

கொடிக்கு சோறு ஊட்டுவதில் தொடங்கி, குழந்தை கொடியின் இயற்கை உபாதையை சுத்தம் செய்வது வரை எல்லாவற்றையும், ஆண்டாள் முகம் சுழிக்காமல் செய்வதாக நம்பினார் ராஜவேலு. ஆண்டாள் அந்த நம்பிக்கையை திட்டமிட்டு உருவாக்கினாள். கொடியை முழுவதுமாக அவளிடம் ஒப்படைத்தார் ராஜவேலு. அதனால் அந்த வீட்டில், ராஜவேலுக்கு அடுத்தபடியாக ஆண்டாளின் மதிப்பு உயர்ந்தது.

இன்றைய தேதியில் ஆண்டாளுக்கென்று இருக்கும் இரண்டு ஏக்கர் தென்னந்தோப்பும், மச்சு வீடும் அவளின் உழைப்பால் உருவானது என்று ஊர் மட்டும் அல்ல ராஜவேலுவும் நம்பி கொண்டிருக்கிறார். சொந்தமாக வீடு இருந்தாலும் தன் கணவன் மற்றும் பிள்ளைகளுடன் ஆண்டாள் கொடியின் வீட்டில் தங்கியிருப்பது கொடி மீது கொண்ட பாசத்தால் அல்ல.

ஆண்டாள் அணிந்திருக்கும் பட்டுப் புடவையும், நகைகளும் அவளின் செல்வாக்கை நொடிக்கு நொடி பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

துரையரசனின் தாயார் புவனேஸ்வரியின் முகம் ஆனந்தத்தால் நிறைந்திருந்தது. புவனேஸ்வரியின் மகள்கள் அமுதாவும் அனிதாவும் ஒருவரை ஒருவர் பார்த்து நிறைவுடன் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

வீட்டு வேலை செய்யும் பெண் எல்லோருக்கும் தேநீர் கொடுத்தாள்.

நாளைக்கு காத்தால, பத்து மணிக்கு பொறவு, மறுவீட்டு விருந்து வைக்க, நேரம் நல்லாருக்குன்னு சோசியர் சொல்லிப்போட்டாருங்க. நல்ல நேரம் முடியிறதுக்குள்ள மாப்ளையும் புள்ளையையும் அனுப்பிச்சி வச்சிருங்க. பின்னாலயே நீங்களும் அல்லாரும் வந்துருங்க", ஆண்டாள் உற்சாகமான குரலில் சொன்னாள்.

சந்தோசமுங்க,.. பிள்ளையும் பொண்ணும் சமயத்துக்கு வந்துருவாங்க", என்றாள் புவனா.

மன்னிச்சிருங்க அத்தை", கொடியின் குரல் கேட்டு எல்லோரும் கொடியின் பக்கம் பார்த்தனர்.

துரை கண்கள் சுருக்கினான்.

எனக்கு அவங்க வீட்டுக்கு போக விருப்பமில்ல", கொடியின் சொல்லில் அதிர்ந்து பார்த்தான் துரை.

புவனாவும், துரையின் சகோதரிகளும் அதிர்ந்து பார்க்க, ஆண்டாள் பற்களை கடித்தாள்.

இதென்னடி பழக்கம்?!, பெரியவங்க பேசிட்டுருக்றப்ப குறுக்கால பேசுறது?!", ஆண்டாள் கோபமாக சொல்லி, கொடியின் முகம் பார்த்தாள்.

கொடி ஆண்டாளை முறைக்க, ஆண்டாள் கொடியை கோபமாக வெறிக்க, அவர்களின் சம்பாஷனையை கவனிக்க தவறவில்லை துரை.

இதென்ன கூத்தாருக்குது?! அம்மா வூட்டுக்கு போமாட்டேன்னு ஆராச்சும் சொல்வாகளாக்கு?", அமுதா கேட்டாள்.

கண்ணாளத்துக்கு ஒரு கார் வாங்கி கேட்டாளுங்க. மாமன் கொஞ்சம் வரும்படிக்கு நெருக்கடியா இருக்குது. நாலஞ்சு மாசத்துக்கு பொறவு வாங்கலாம்ன்னு சொன்னாக. அதிய மனசுல வச்சுட்டு கோவமா, வூட்டுக்கு வர மாட்டேன்னு பேசுறாளாட்டமிருக்குது. நீங்க கொறைவா நினைச்சிக்காதீக", என்று ஆண்டாள் சொல்ல,

ஏம்புள்ள,.... இதுக்கு போயி அப்பங்கூட போமாட்டேன்னு சொல்லுவியாக்கு?! அப்பாவ பாரு,.. அவுக மனசு வெசனப்பட மாட்டாகளா? விடிஞ்சதும் வாரேன்னு சொல்லாத்தா", புவனா கொடியிடம் தன்மையாக பேசினாள்.

கொடி புவனாவின் கையை அழுந்த பிடித்து கொண்டாள்.

துரை ஆழமாக கொடியை கவனித்தான்.

பிளீஸ் த்த, நா போவல. நா இங்கேயே இருந்துக்குறேன். என்னய இங்கருந்து போவ சொல்லாதீக பிளீஸ்", ராஜவேலுவின் உள்ளத்தை அறுத்தது கொடியின் சொற்கள். அவமானமாக உணர்ந்தார்.

புவனா தன் மகள்களை பார்க்க, அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்தனர்.

இல்லாத்தா, அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. நாளை காத்தால போனா, நாளாண்ணக்கி காத்தால வந்துரலாம். அங்க சொந்தக்காரவுக அம்புட்டு பேரும் காத்து கெடப்பாகல்ல", புவனா சொன்னாள். கொடிக்கு மனம் ஒப்பவில்லை.

ஆமா கொடி, காரென்ன அம்புட்டு பெரிய விஷயமாக்கு?! எந்தம்பிகிட்ட சொன்னா, என்ன கார் வேணுமோ, அத சொடுக்கு போடுற நேரத்துல, கொண்டு வந்து நிறுத்தி போடுவானல்ல!! இதுக்கு போயி என்னத்துக்கு கோபப்பட்டுட்டு கெடக்குறவ?" அனிதா சொன்னாள்.

அவ சின்னப்புள்ள ஆத்தா, அவ பேச்சையெல்லாம் பெருசா பேசிக்கிட்டுருக்கீக? நீங்க ஆக வேண்டிய காரியத்தை பாருங்க. நாங்க விருந்துக்கு ஆகுற ஏற்பாட்ட பாக்குறோம்", ஆண்டாள் சொன்னாள்.

இல்லீங்கத்த, பிளீஸ், நா போகல. நீங்க சொல்லுங்க, இப்போ இந்த விருந்தெல்லாம் வேணாம். நா போமாட்டேன்", புவனாவின் கையை பிடித்துக் கொண்டு கெஞ்ச ஆரம்பித்தாள் கொடி.

புவனாவுக்கு குழப்பமாக இருந்தது. கொடியின் விநோதமான செய்கையின் அர்த்தத்தை அவளால் புரிந்து கொள்ள இயலவில்லை. கொடியிடம் பயம் இருப்பதை துரை புரிந்து கொண்டான். காரணத்தை அறிய வேண்டும் என்று தீர்மானித்து கொண்டான்.

இந்தேருடி, நாளை மறு விருந்து நடக்கலன்னா ஊருக்குள்ளார நா தலை காட்ட முடியாது. சும்மா, நாடவொ நடிக்காம, மருவாதியா வூட்டுக்கு வந்து சேருக வழிய பாரு", ராஜவேலு சற்றே பெரிய குரலில் சொல்ல, கொடியின் முகத்தில் பயம் படர்ந்தது. துரையின் மனதில் கோபம் படர்ந்தது.

இல்ல, நா ஒங்க வூட்டுக்கு வரமாட்டேன். எனக்கு அங்க வர புடிக்கல", கொடி நடுங்கிய குரலில், தகப்பனிடம் சொல்ல,

அடிச்சி, பல்லு கில்லெல்லாம் ஒடச்சு போடுவேனாமா", ராஜவேலு சத்தமாக சொன்னாள். கொடி அரண்டாள்.

மாமா", சற்றே பெரிய குரலில் அழைத்து எழுந்து நின்றான் துரை.

எல்லோரும் அவன் புறம் திரும்பினர்.

இப்போ கொடி என் பொஞ்சாதி, அவகிட்ட இப்படி அதிகாரமா பேசுற உரிமைய நா யாருக்கும் குடுக்கல",

துரையின் காரமான சொல்லில் அடங்கி போனது ராஜவேலுவின் குரல்.

ம்மா, அவளுக்கு விருப்பமில்லாத எதுவும் இங்க நடக்க வேணாம். அவளை கட்டாயப்படுத்துறதுல எனக்கு உடன்பாடில்ல", துரை தன் தாய் புவனாவிடம் சொன்னான்.

என்னய்யா இது?! சம்பிரதாயம்ன்னு ஒண்ணு இருக்குதல்ல!! நம்ம ஒறமொறையெல்லாம் என்ன பேசுவாக?!",

அவுகளும் இவுகளும் பேசுறதுக்காக மனசு ஒப்பாத காரியத்தை செய்ய முடியாதும்மா", துரையின் குரல் அதிகாரமாக ஒலித்தது.

அதில்ல தொரை", அமுதா ஆரம்பிக்கும் முன்,

அக்கா பிளீஸ் கா, கல்யாணத்துல எல்லாம் நா ஒங்க விருப்பத்துக்கு சம்மதிச்சேனல்ல. இத எனக்காக நீங்க சம்மதிச்சித்தே ஆகணும்", துரை உறுதியாக சொன்னான்.

தாயும் தமக்கைகளும் பேச மொழியின்றி நின்றனர்.

அதில்லீங்க மருமொவன", ஆண்டாள் இழுத்த குரலில் பேச்சை தொடங்க,

வேண்டாங்க!!", சொல்லி, தன் இடது கை காட்டி, ஆண்டாளின் பேச்சை நிறுத்தினான் துரை. ஆண்டாள் எச்சில் விழுங்கினாள்.

எம்பொஞ்சாதிக்கு விருப்பமில்லாத எதையும் செய்ய சொல்லி நா அவளை கட்டாயப்படுத்த மாட்டேன். அவளை மத்தவங்க கட்டாயப்படுத்துறத அனுமதிக்கவும் மாட்டேன். இப்போ இந்த விசேஷமெல்லாம் வேணாம். அவளா அம்மா வூட்டுக்கு போகணும், அப்பாவ பாக்கணும்ன்னு கேக்குறப்ப நானே கூட்டிட்டு வர்றேன். தப்பா எடுத்துக்காதீக", ஆண்டாளிடம் சொன்ன துரை, ராஜவேலுவை நோக்கி கை கூப்பி விடை பெற்றுக் கொள்ளும் படி, சொல்லாமல் சொன்னான்.

பதிலேதும் சொல்ல முடியாத ராஜவேலு மகள் கொடியை முறைத்த படியே வீட்டை விட்டு வெளியேறினார். கொடிக்கு அடுத்த முறைப்பை தந்து விட்டு ராஜவேலுவின் பின்னால் சென்றாள் ஆண்டாள்.

கந்தவேல் கொடியின் அருகில் வந்தார். கொடியின் தலையை வருடினார்.

சாரிங்க சித்தப்பா, எனக்கு இப்போ அங்கிட்டு வர மனம் ஒப்பல", கொடி சொன்னாள்.

உன் சித்தி இருக்ற வூட்டுக்கு வர பிசாசுக்கே மனம் ஒப்பாதாத்தா. நீ இம்புட்டு தகிரியமா பேசுறதே இந்த சித்தப்பனுக்கு சந்தோசம்", கங்தவேலு கொடியிடம் சொல்ல,

என்ன சொல்றீக?! ஒங்க பொஞ்சாதி பத்தி நீங்களே இப்டி", புவனா கேட்டாள்.

இருக்றதத்தான ஆத்தா சொல்ல முடியும்?! அம்மா இல்லாம, சித்தி கண்டிப்புல மட்டுமே வளந்த புள்ள. அதேன் ஒங்கள பாத்ததும், பச்சை புள்ளையாட்டம் ஒட்டிக்கிருச்சு. பாத்துக்குங்க",
புவனாவிடம் கந்தவேல் கோரிக்கை வைத்தார்.

நா பாத்துக்குறேண்ணே. நீங்க வெசனப்படாம போயிட்டு வாங்க", புவனா கோரிக்கையை ஏற்றுக் கொள்ள, கந்தவேல் விடைபெற்று கொண்டார்.

இந்தா அழகி செல்லம், ஒரு பொண்ணு மேல உசுரா இருக்ற புருசன் கிடைக்கிறது பெருசு இல்ல ஆத்தா. அவளையும் அவ உணர்ச்சியையும் மதிக்கிற புருசன் கெடைக்கிறது பெருசு. அப்படி ஒரு புருசன் ஒனக்கு கெடைச்சிருக்காக. பாத்து சூதானமா நடந்துக்கணும் புறியுதல்ல", கொடியிடம் கேட்டார் கந்தவேல்.

சரி என்பதாக தலையசைத்தாள் கொடி.

எல்லோரும் அவரவர் திசையில் கலைந்து செல்ல, ஏக்கத்தோடும் பயத்தோடும் நின்றிருந்தகொடியை பார்த்தான் துரை. கொடியின் மனதை அளந்து ஆள முயன்றான்.

மனதின் போராட்டம் நிழல் போல் துரத்தி கொண்டிருந்தாலும், அலுவலகத்தின் அன்றாட பணிகளை செய்து கொண்டிருந்தாள் சந்தியா. நெஞ்சம் முழுவதும் செழியன் பேசிய வார்த்தைகள் மட்டுமே நிரம்பி இருந்தது.

ஏ சந்தியா, என்ன பண்ணிட்டுருக்ற?", சுஹாசினியின் குரலில் திடுக்கிட்டு திரும்பினாள் சந்தியா.

ஏன் என்னாச்சு?",

அங்க பாரு, தர்ட்டி ஃபைவ் சென்டி மீட்டர், நீ மில்லி மீட்டர்ல வரைஞ்சி வச்சிருக்க", சுஹாசினி சொல்லிய பிறகே, தான் வரைந்து கொண்டிருந்த வரைபடத்தில் ஏற்பட்ட பிழையை திருத்தினாள் சந்தியா.

என்னடி ஆச்சு?! வீட்ல எதாது பிராப்ளமா?", சுஹாசினி கேட்டாள்.

அதெல்லாம் ஒண்ணுமில்லடி, மார்னிங் தோட்டத்துல நடவு இருந்துச்சு. சீக்ரமா கண்ணு முழிச்சதால அப்படி இருக்கும். நா போயி லேசா மொகங்கழுவிட்டு வந்துர்றேன்", என்ற சந்தியா கழிவறை நோக்கி சென்றாள்.

கழிவறையின் கண்ணாடியில் தெரிந்த தன் முகத்தை நீரால் அடித்து கழுவினாள் சந்தியா. மீண்டும் மீண்டும் எத்தனை முறை நீரை வாறி இறைத்தாலும், கண்களின் திரை முன்னால் படர்ந்த செழியனின் முகம் மறைவதாயில்லை.

அவனின் முகத்தை கற்பனை திரையில் கண்ட வினாடியில், கண்கள் நீரை கொப்பளிக்க தயாராக இருந்தது. கடினப்பட்டு வாஷ் பேசின் குழாயில் வந்த நீர் கொண்டு கண்ணீரை கட்டிய சந்தியா, முகத்தை துடைத்து கொண்டு கழிவறை கதவை திறந்து வெளியே வந்தாள்.

திடுக்கிட்டு நின்று அதிர்ந்தாள். அதிர்ச்சியின் வீரியத்தில் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது.

சார், நீங்களா?", பதட்டம் நிறைந்த குரலில் பயத்தோடு வெளி வந்தது சந்தியாவின் வார்த்தைகள்.

எதுக்கு சந்தியா இவ்ளோ பதட்டம்?! நாமயென்ன அப்டியா பழகுறோம்?", கேட்டு சிரித்தபடியே அவளருகே நெருங்கி வந்தான் கோபால்.

சந்தியா செழியனை நொடியில் மறந்திருந்தாள். நீரில் நனைந்து உலர்ந்த முகத்தில் வியர்வை துளிகள் வேர் விட தொடங்கியிருந்தது. பயத்தில் ஏற்பட்ட அவளின் நடுக்கத்தை கோபால் ரசித்தான். சிரித்தான்.

சந்தியாவின் தோளில் கோபால் கை வைக்க முயன்ற போது சட்டென விலகி கொண்ட சந்தியாவை அவ்விடம் விட்டு நகராத படி தன் மற்றொரு கையால் அணையிட்டு தடுத்தான் கோபால்.

சார்", வார்த்தை கூட வியர்த்து வழிந்தது.

பாவம் சந்தியா நீ, ஒங்க அப்பா வாங்குன கடனை அடைக்க, ஓய்வில்லாம ஒழைச்சிட்டுருக்க. நா ஒனக்கு ஹெல்ப் பண்றேன் சந்தியா. எவ்ளோ பணம் வேணும்னு சொல்லு. ஒன் அவர்ல அறேஞ்ச் பண்றேன்", என்றவன் அவள் முகத்தை தன் முகத்தால் நெருங்கினான்.

அதெல்லாம் எதும் வேணாம் சார்", சற்றே உயர்ந்த குரலில் சொல்லி அவனின் கையை தட்டி விட்டு விலகிய சந்தியாவின் கையை பிடித்தான் கோபால்.

சார், கைய விடுங்க சார், இல்ல கத்திருவேன்", சந்தியா நடுக்குற்ற குரலில் தான் சொன்னாள்.

கத்து, கத்துடி", திமிரான குரலில் கோபால் சொன்னான்.

அவள் எச்சில் விழுங்கினாள். கண்கள் திரவம் சிந்த தயாரானது.

நீ கத்தி எல்லாரையும் கூப்டா உன் மானந்தா போகும். ஒனக்கும் எனக்கும் ரொம்ப நாளா தொடுப்பு இருக்குன்னு சத்தியம் பண்ணி சொல்லுவேன்", கோபால் சொல்ல, விழிகள் விரித்து மிரண்டாள் சந்தியா.

ரத்தத்தையும் எலும்பையும்
காண சகியாத சதைக்குவியலையும்
மூடிய தோலில்
உனக்கும் எனக்கும் என்ன வேறுபாடு?!
என் சதையை மட்டும் ஏன் காமமாய்
கடித்து களவாட துடிக்கிறாய்?!

தொடரும்.......

சக்தி மீனா.........
 
Last edited:
  • Like
Reactions: Maheswari

vinodha mohan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 29, 2023
29
20
3
Plano , tx
View attachment 924

Sema lead line sis😍😍😍😍 appappaa.. avlo azhuthamana varigal...

மனைவியை‌ மதிப்பதையும் தாண்டி...
அவளது உணர்வுகளை மதிக்கும் கணவன் ..
நிச்சயம் வரம்தான்....
துரைக்கு ஒரு வணக்கம்....

கத்துனா உனக்கும் எனக்கும் தொடர்புன்னு சொல்வானாம் கோபால்...
எந்த காலத்துல இருக்கடா கோபால்...
ஒரு எத்து எத்துனா நீ இன்னொரு முறை இப்படி நினைக்கவே முடியாதே!!!!
😡😡😡
இவன் சொன்னா நம்பறவன்‌இவனை மாதிரி ஆளா தான இருப்பான்...
ஒரே ஒரு‌ safety pin போதும்டா உன்னையெல்லாம் ஆம்பள இல்லன்னு சொல்ல‌ வைக்க...
வாழும் தகுதியற்ற ஈனப் பிறவிகள்...
எச்சில்‌‌ நாய்கள்...
நாய்க்கு கூட தன் துணை தெரியும்...

கதை சூடு பிடிக்கிறது...
Eager kooditae pogudhu sis...
Waiting...
அப்படியே அடுத்த எபி‌ போட்ருங்க...
உங்கள் கதையின்‌ நுணுக்கம் ஈர்க்கிறது...
தேவையற்றவை எதுவுமே இல்லை...
கதையை காட்சியாக‌ என்னால் பார்க்க முடிகிறது...❤️❤️❤️❤️
 
Safety பின்னா?! எத்துறதா?! என்ன வினோ இன்னைக்கு காரம் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கு😂 கொஞ்சம் சிரிச்சேன், நிறைய உத்வேகம் ஆனேன், உன் விமர்சனம் படிச்சு.. நன்றி வினோ❤️
 
vinodha mohan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 29, 2023
29
20
3
Plano , tx
Safety பின்னா?! எத்துறதா?! என்ன வினோ இன்னைக்கு காரம் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கு😂 கொஞ்சம் சிரிச்சேன், நிறைய உத்வேகம் ஆனேன், உன் விமர்சனம் படிச்சு.. நன்றி வினோ❤️
காரம் இல்லை மீனா...
எல்லா பெண்களும் சாதாரணமா இருக்க வேண்டிய பாதுகாப்பு உணர்வு...
இப்படி சொல்லித்தான்‌ அடக்கப் பார்ப்பானுக...
ஒரு முறை கத்தி‌‌ எல்லாரையும் கூப்பிட்டா .. ஓடிப்போயிருவான்...‌‌
இல்லையா safety pin dhan...
அதுவுமில்லாட்டி போலீஸ் complaint
குடுக்கனும்....
குனிய குனிய கொட்டுர மாதிரி...
நம்ம பயம் தான்‌இவனுங்க ஆயுதம்...
ஒரு முறை துணிஞ்சுட்டா ,
அடுத்த முறை நெருங்க யோசிப்பானுங்க..‌‌