• இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.
  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.
  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏

அத்தியாயம்:01

Geethalakshmi.G

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 23, 2024
3
1
3
Chennai
நம் கதையின் நாயகி.
, சிவப்பு நிற சட்டை, பச்சை நிற பாவாடை, கழுத்தில் வெள்ளை நிற பாசி மணி சகிதம் உதட்டை மடித்துகொண்டு அத்தனை பாத்திரங்களையும் கழுவி கொண்டு இருந்தால் யாழினி 12ஆம் வகுப்பு தேர்வு முடித்து விட்டாள் .
உடல் நிலை முடியவில்லை என கூறிய அவள் பாட்டியிடம், என்ன பத்மா கல்யாண வேலை அம்புட்டு இருக்கு இப்போ வந்து நீ இப்படி சொல்ற.. உன்னால முடியலனா உன் பேத்திய அனுப்பு .
அவ சின்ன பொண்ணு எப்படி மா அவ்ளோ வேலை செய்வா..
யாரு அவளா சின்ன பொண்ணு?. இப்போ கல்யாணம் பண்ணி திறப்பதற்குள், யாழினி முந்தி கொண்டாள். நான் வரேன் மா வேலைக்கு, நீங்க போங்க என்றாள்.
ஏண்டி உனக்கு என்ன புத்தி கேட்டு போச்சா. உன் சித்தி காரி உன்ன கொடும படுத்துறான்னு தானே , அவங்க கொடுத்த பணம் உனக்கு மருந்து வாங்க செலவு ஆயிடுச்சு, இப்போ அவங்க நீ வராலனா பணத்தை திருப்பி கொடு என்றாள் என்ன செய்வ?
பரவாயில்லை பாட்டி நான் போய் செஞ்சிட்டு வரேன்.. நீ நல்லா ரெஸ்ட் எடு பாட்டி, என்று விட்டு கிளம்பி சென்றாள்.
யாழினிக்கு ஆறு வயது இருக்கும் போதே அவளது தாய் இரண்டாம் பிரசவத்தில் இறந்து விட்டாள், குழந்தையும் இரண்டு நாளில் இறந்து விட்டது.
மூன்று மாதத்திலேயே அவளது தந்தையின் உறவினர்கள் சேர்ந்து அவருக்கு இரண்டாம் திருமணம் செய்து வைத்தார்கள். சிறிது காலம் நன்றாக கவனித்து கொண்ட சித்தி ராணி , அவள் கரு உண்டானதும் அவள் செய்ய வேண்டிய வேலைகளை சிறுமி என்றும் பாராமல் அவள் தலையில் கட்டினாள், எதாவது சரியாக செய்யவில்லை என்றாலும், உடைத்து விட்டாலும் அடி அடியென
பெண்ணை தேடி வந்த அவள் அப்பாவை நன்றாக வசைபாடி விரட்டிவிட்டார் பத்மா.
அன்று முதல் பாட்டி தான் யாழினியை கவனித்து கொள்கிறாள் .
உன் பாட்டிக்கு உடம்பு இப்போ கவலை படாதே பாட்டிக்கு சீக்கிரம் சரி ஆய்டும், நீ நாளைக்கு காலைல வா என் கல்யாணத்துக்கு.
சரி கா வேலையெல்லாம் முடிச்சுட்டேன். நா கெலம்புறேன் கா..
வீடு திரும்பியவள் அப்படியே சொல்லிட்டேன்..
என்றால் ராணி .
ஏய் மொதல்ல இங்க இருந்து கெலம்புடி,அவ என் பேத்தி அவளுக்கு எது எப்போ பண்ணனும்னு எனக்கு தெரியும்,உன் குடிகார தம்பிக்கு என்று அவேசம்மானால் பத்மா பாட்டி. சொன்னதுடன் கத்தியையும் கையில் எடுத்தாள்.
மிரண்டு போன ராணி கிளம்பி விட்டால் அவ்விடத்தை விட்டு, வெளியே வந்து யாழினியைப் பாத்ததும், உங்களை என்ன ன் கரை சேர்க்கப் போரனோ தெரியலையே என் தங்கமே.. அதுவரைக்கும் கடவுள் என்ன உசுரோட வெச்சி இருக்கணும்டி என் ஆத்தா என்று அழுது கரைந்தார் பத்மா பாட்டி.
அழுவாத பாட்டி உனக்கு அங்காடி, ஆதித்யா ரியல் எஸ்டேட் என அவர் கால் பாதிக்காத இடமே இல்லை எனலாம் .
அவர் திருமணத்திற்கு வர மாட்டார் என நினைத்து கொண்டு இருந்த உறவினர்கள் அவளின் அழைத்தாள். ஏனோ அவரால் தவிர்க்க முடியவில்லை மகன் ஆதித்யன் வேண்டாம் என்று சொன்னதையும் மீறி வந்துவிட்டார்.

தொடரும்.
கதை எப்படி உள்ளது, ஆதரவு தாருங்கள் .🙏🙏🙏
 
Last edited: