அந்த குடும்பத்தில் சொர்ணாவின் குணம் அவன்தான் பாத்துக்குறான்.. என்ன விட நல்லா பாத்துகுறான்.. என்ன ! அவன் அப்பா மாதிரி கொஞ்சம் கோபபடுவான்..
ஹ ஹ ஹ.. விதை ஒன்னு போட்டா சுற ஒண்ணா மொலைக்கும் .
நடராஜ் தம்பி யாருக்கும் அடங்காதவர்.. உன்னை கட்டிக்கிட்ட பிறகு தான் கோப படுரத கொஞ்சம் குறைச்சுகிட்டார்.. உன் புள்ளைக்கு கல்யாணம் பண்ணிட்டியா??
இல்ல மா என்றார் பார்வதி..
அப்போ கல்யாணம் ஆனா எல்லாம் சரி

Last edited: